வெளிநாட்டு செய்திகள்

பிரித்தானியாவின் பிரபல கால்பந்து அணி உரிமையாளர் பலி!

Sunday, October 28th, 2018
பிரித்தானியாவின் பிரபல கால்பந்து அணியான லெய்செஸ்டர் சிட்டி உரிமையாளரின் ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கியதில் அவர் உடல் கருகி மரணமடைந்துள்ளார். தாய்லாந்து கோடீஸ்வரரான 61 வயது Vichai Srivaddhanaprabha... [ மேலும் படிக்க ]

டோனி நீக்கம்: ரசிகர்கள் அதிர்ச்சி!

Sunday, October 28th, 2018
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி நீக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20... [ மேலும் படிக்க ]

காங்கிரஸ் தலைவர் ராகுல் கைது!

Friday, October 26th, 2018
சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் புதுதில்லியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல்... [ மேலும் படிக்க ]

கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Friday, October 26th, 2018
கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவில் இன்று(26) அதிகாலை 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கம் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள... [ மேலும் படிக்க ]

2 ஆம் வகுப்பு வரை மாணவருக்கு வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது – நீதிமன்றம் உத்தரவு!

Thursday, October 25th, 2018
இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம்; கொடுக்கக்கூடாது என்ற உத்தரவை பின்பற்றாத பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி... [ மேலும் படிக்க ]

தண்டனை கொடுங்கள் : சல்மான் தெரிவிப்பு..

Thursday, October 25th, 2018
ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலையுடன் தொடர்புடைய நபருக்கு தண்டனையை பெற்றுக் கொடுக்குமாறு சவூதி அரேபிய இளவரசர் மொஹம்மட் பின் சல்மான் தெரிவித்துள்ளார். கஷோகியின் கொலை தொடர்பில் சவூதி... [ மேலும் படிக்க ]

கசோகி கொலை; சவூதி தூதரக தோட்டத்தில் உள்ள கிணற்றில் சோதனை செய்ய துருக்கி போலிசாருக்கு அனுமதி மறுப்பு!

Thursday, October 25th, 2018
சவூதி அரேபியாவை சேர்ந்தவர் ஜமால் கசோகி (வயது 59).  அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வந்த அவர்இ தனது கட்டுரைகளில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா ஆதரவின்றி பத்திரிகையாளர் கசோகி கொலை நடந்திருக்காது – ஈரான் அதிபர் !

Thursday, October 25th, 2018
எண்ணெய் வளம் மிகுந்த அரபு நாடான சவுதி அரேபியாவை சேர்ந்தவர் ஜமால் கசோகி.  59 வயதான இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வந்தார்.  அவர் தனது கட்டுரைகளில்... [ மேலும் படிக்க ]

தப்பியது எடப்பாடி அரசு : 18 எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம் செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Thursday, October 25th, 2018
பதினெட்டு எம்.எல்.ஏ.-க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் எடுத்த முடிவில் தவறில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சபாநாயகர் எடுத்த முடிவில் தவறு இல்லை என்றும் 18... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு சாவடிகளை அகற்ற கொரிய நாடுகள் இணக்கம்!

Wednesday, October 24th, 2018
1953ஆம் ஆண்டு கொரியப் போர் முடிந்த பின்னர், வட கொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே தீராத பகை நிலவி வந்தது. இப்போது இவ்விரு நாடுகள் இடையே நட்புறவு துளிர்த்து வருகிறது. வட கொரிய... [ மேலும் படிக்க ]