கவுதமாலாவில் கோர விபத்து – 30 பேர் பலி!
Friday, March 29th, 2019
கவுதமாலாவில் உள்ள நகுவாலா பகுதியில், பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
வேக கட்டுப்பாட்டினை இழந்து குறித்த... [ மேலும் படிக்க ]
