சூடானில் மருத்துவமனை மீது ட்ரோன் தாக்குதல் – 70 பேர் உயிரிழப்பு!
Monday, January 27th, 2025
சூடானின் டார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது நேற்று முன்தினம் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.
சூடானில்... [ மேலும் படிக்க ]


