வெளிநாட்டு செய்திகள்

மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்ற அஷ்ரஃப் கனி!

Wednesday, March 11th, 2020
ஆப்கானிஸ்தானில் செப்டம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவில் தற்போது பதவியில் இருக்கும் ஜனாதிபதி அஷ்ரஃப் கனி தேர்தலில் வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை... [ மேலும் படிக்க ]

சுகாதார அமைச்சருக்கும் கொரோனா தொற்று!

Wednesday, March 11th, 2020
தனக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பிரிட்டனின் சுகாதார அமைச்சர் நாடின் டோரிஸ் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் இதுவரை 6 பேர் வைரஸால் இறந்துள்ள நிலையில 382... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: சீனா வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Wednesday, March 11th, 2020
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தற்சமயம் குறைவடைந்திருப்பதாக சீனா அறிவித்துள்ளது. முன்னர் நாளொன்றிற்கு 40 பேர் பாதிக்கப்படைந்த நிலையில், தற்சமயம் 19 ஆக குறைவடைந்திருப்பதாகவும் சீன... [ மேலும் படிக்க ]

கொரோனா கண்காணிப்பு விடுதி இடிந்து விழுந்ததில் 10 பேர் பலி!

Tuesday, March 10th, 2020
சீனாவின் பீஜியான் மாகாணத்தின் குவான்சு நகரில் 5 மாடிகளை கொண்ட ஓட்டல் ஒன்று கொரோனா கண்காணிப்பு முகாமாக மாற்றப்பட்டு, கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்கள் அதில்... [ மேலும் படிக்க ]

கொவிட் – 19 : இங்கிலாந்தில் அவசர நிலை பிரகடனம் !

Tuesday, March 10th, 2020
கொவிட் - 19 எனும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் – கனடா மற்றும் ஜேர்மனியில் முதல் பலி!

Tuesday, March 10th, 2020
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஜேர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகளில் முதல் மரணம் பதிவாகியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, கனடாவில் வடக்கு வன்கூவரில் ஒருவர்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் தொற்று நோயாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு – உலக சுகாதார அமைப்பு!

Tuesday, March 10th, 2020
கொவிட் 19 எனப்படும் புதிய கொரோனா வைரஸ் உலக தொற்று நோய் நிலையாக உலக சுகாதார அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தை... [ மேலும் படிக்க ]

கொரோனா: இத்தாலியிலும் அதிகளவான உயிரிழப்புக்கள்!

Friday, March 6th, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவை தொடர்ந்து இத்தாலியில் அதிகளவான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இத்தாலியில் இதுவரையில் 148 பேர்... [ மேலும் படிக்க ]

சூறாவளி தாக்கியதில் – அமெரிக்காவில் 25 பேர் உயிரிழப்பு!

Thursday, March 5th, 2020
அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள டென்னிசி மாநிலத்தில் நேற்று கடுமையான சூறாவளி தாக்கியது. அதிவேகத்தில் சுழன்றடித்த இந்த சூறாவளியால் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன. பல வீடுகளின்... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்!

Thursday, March 5th, 2020
இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று அதிகாரப்பூர்வமாக... [ மேலும் படிக்க ]