வெளிநாட்டு செய்திகள்

உக்ரைன் மீது ரஷ்யா ஒரே நேரத்தில் 267 ட்ரோன் தாக்குதல்!  

Monday, February 24th, 2025
உக்ரைன் மீது ஒரே நேரத்தில் 267 ட்ரோன் தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. இதன்படி 119 ட்ரோன்களை உக்ரைன் வான் பாதுகாப்புப் படை இடைமறித்து சுட்டு... [ மேலும் படிக்க ]

சீனாவில் புதிய வகை வௌவால் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு –  சீன ஊடகங்கள் தகவல்!

Sunday, February 23rd, 2025
சீனாவில் புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவில் புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று... [ மேலும் படிக்க ]

பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா நாடகளின் தலைவர்கள் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவர ‘எதனையும் செய்யவில்லை” – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விமர்சனம்!

Saturday, February 22nd, 2025
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவெல் மெக்ரோனும் பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக 'எதனையும் செய்யவில்லை" என அமெரிக்க ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

உக்ரேன் ஜனாதிபதி சர்வாதிகாரி  – கடுமையாகச் சாடிய ட்ரம்ப்!

Thursday, February 20th, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (19) உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை ஒரு “சர்வாதிகாரி” என்று கண்டனம் செய்தார். மேலும் அவர் அமைதியைப் பாதுகாக்க விரைவாக... [ மேலும் படிக்க ]

இரு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்றால் போப் பிரான்சிஸின் பாதிப்பு – அவரது நிலை “சிக்கலாகியுள்ளது” என்கிறது வத்திக்கான்!

Wednesday, February 19th, 2025
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸின் இரு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்று உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது நிலை “சிக்கலாகியுள்ளது” என்று... [ மேலும் படிக்க ]

நேட்டோ நாடுகளின் அமைதி காக்கும் படைகளை ரஷ்யா ஏற்றுக்கொள்ளாது – ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்!

Wednesday, February 19th, 2025
எந்தவொரு அமைதி ஒப்பந்தத்தின் கீழும் யுக்ரைனில் உள்ள நேட்டோ நாடுகளின் அமைதி காக்கும் படைகளை தங்களது நாடு ஏற்றுக்கொள்ளாது என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergei Lavrov)... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் தீர்மானம்!

Wednesday, February 19th, 2025
ஆர்ஜன்டினாவில் ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆர்ஜன்டினாவின்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க – ரஷ்ய சமாதான பேச்சுவார்த்தை சவூதி அரேபியாவில்!

Monday, February 17th, 2025
சவூதி அரேபியாவில் இன்றைய தினம் அமெரிக்க - ரஷ்ய சமாதான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. ரஷ்ய - யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு இந்த பேச்சுவார்த்தை... [ மேலும் படிக்க ]

ஐபிஎல் 2025 – மார்ச் 22 ஆம் திகதி ஆரம்பம் – போட்டிகள் அட்டவணை வெளியீடு!

Monday, February 17th, 2025
ஐ.பி.எல் 2025 தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐ.பி.எல் தொடர் இந்த வருடம் மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. சென்னை... [ மேலும் படிக்க ]

கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி!

Saturday, February 15th, 2025
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை உடல்நல பாதிப்பு... [ மேலும் படிக்க ]