சிறுவர்கள் விடுதியில் பாரிய தீ விபத்து -10 சிசுக்கள் தீயில் கருகி பலி!
Saturday, January 9th, 2021
அரசாங்க மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், 10 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
இந்த பரிதாப சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் பந்தாரா மாவட்ட அரசு தலைமை... [ மேலும் படிக்க ]
