3000 கார்களுடன் தீப்பிடித்த கப்பல் – ஒரு வாரமாகியும் அணையாத தீ!
Wednesday, June 11th, 2025
சீனாவிலிருந்து மெக்சிகோவிற்கு 3,000 கார்களை ஏற்றிச் சென்ற கப்பல் அலாஸ்கா கடற்பகுதியில் தீப்பிடித்தது. கடந்த ஜூன் மூன்றாம் திகதி நடந்த சம்பவத்திற்குப் பின்னரும் கப்பலில் ஏற்பட்ட தீ,... [ மேலும் படிக்க ]
