துருக்கியை சுட்டெரிக்கிறது காட்டுத்தீ – “பேரிடர் பகுதிகள்” பிரகடனம்!
Monday, August 2nd, 2021
தீயணைப்பு வீரர்கள் இருவர் உயிரிழந்த
பின்னர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ளது என
சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த புதன்கிழமை... [ மேலும் படிக்க ]
