ஜப்பான்: அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து – 27 பேர் பலி!
Friday, December 17th, 2021
ஜப்பான் நாட்டின் ஒசாக்கா மாகாணம் கிஷிமோடோ நகரில் 8 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் மருத்துவமனை, பள்ளிக்கூடம், பல்வேறு வணிக... [ மேலும் படிக்க ]
