வெளிநாட்டு செய்திகள்

தனக்கு சொந்தமான போர்க்கப்பலை மூழ்கடித்த உக்ரைன் – வெளியான அதிர்ச்சி காரணம்!

Saturday, March 5th, 2022
உக்ரைன் தனது போர்க்கப்பலை ரஷ்யர்களின் கைகளில் சிக்காமல் இருக்க கடலில் மூழ்கடித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஒன்பது நாட்களாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள்,... [ மேலும் படிக்க ]

ரஷ்யா – உக்ரைன் போர் – பாதுகாப்பு காரணமாக விமானந்தாங்கி போர்க்கப்பலை சமர்க்களத்துக்குச் சமீபமாக நகர்த்தியுள்ள பிரான்ஸ்!

Saturday, March 5th, 2022
ரஷ்யா - உக்ரைன் போர் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, பிரான்ஸ் தனது சாள்-து-கோல்’ விமானந்தாங்கி போர்க்கப்பலை சமர்க்களத்துக்குச் சமீபமாக நகர்த்தியுள்ளதாக தகவல்... [ மேலும் படிக்க ]

பெய்யான செய்திகள் வெளியீடு – பேஸ்புக் சமுக வலைத்தளத்துக்கு அதிரடியாக தடைவிதித்தது ரஷ்யா!

Saturday, March 5th, 2022
உக்ரைன் போருக்கு எதிரான எதிர்ப்பு கருத்துகள் அதிகளவில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதால் ரஷ்யாவில் பேஸ்புக் செயலிக்கு தடை விதிப்பதாக அந்நாட்டு அரசு... [ மேலும் படிக்க ]

எரிவாயு விநியோகம் நிறுத்தம் – ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா பதிலடி!

Saturday, March 5th, 2022
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை நடத்திய நிலையில் அந்த நாட்டின் மீது பல்வேறு தடைகளை அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டுள்ளன. இதற்கு பதிலடி தரும் வகையில்... [ மேலும் படிக்க ]

உக்ரைனின் கோரிக்கை நேட்டோவால் நிராகரிப்பு!

Saturday, March 5th, 2022
தமது வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக்கோரி உக்ரைன் அதிபர் விளோடிமிர் ஜெலன்ஸ்கி விடுத்த கோரிக்கையை நேட்டோ அமைப்பு நிராகரித்துள்ளது. இது தொடர்பாக... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதல்: பள்ளிவாசலில் இருந்த 30 பேர் பலி – 50 க்கும் அதிகமானோர் காயம்!

Friday, March 4th, 2022
பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த மசூதியில் தொழுகையின் போது குண்டு வெடித்ததில் குறைந்தது 30 பேர்... [ மேலும் படிக்க ]

யுக்ரைனில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான மேலுமொரு இந்திய மாணவர்!

Friday, March 4th, 2022
யுக்ரைனின் கீவ் நகரில் இந்திய மாணவர் ஒருவர் தப்பிச் செல்ல முயன்றபோது துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் காயமடைந்த மாணவர்... [ மேலும் படிக்க ]

உக்ரைன் மீதான தாக்குதல்களின் நோக்கத்தை தமது நாடு அடைந்தே தீரும் – ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் அறிவிப்பு!

Friday, March 4th, 2022
உக்ரைன் மீதான தாக்குதல்களின் நோக்கத்தை தமது நாடு அடைந்தே தீரும் என ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் (Vladimir Putin) திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோன் உடனான... [ மேலும் படிக்க ]

உக்ரைன்- ரஷ்யா இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி – புடினை நேரில் பேச அழைக்கிறார் ஜெலென்ஸ்கி!

Friday, March 4th, 2022
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கிடையில் நடைபெறும் போரை நிறுத்துவதற்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்தையில் துரதிர்ஷ்டவசமாக, உக்ரைனுக்குத் தேவையான முடிவுகள் இன்னும் எட்டப்படவில்லை என... [ மேலும் படிக்க ]

ரஷ்ய படையினரின் தாக்குதலால் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின்நிலையம் சேதம்!

Friday, March 4th, 2022
உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின்நிலையமான ஜபோரிஜியா தீப்பிடித்து எரிவதாக தகவல்கள் வெளியாகின்றன. அணுமின்நிலைய கட்டிடத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் எறிகணை... [ மேலும் படிக்க ]