வெளிநாட்டு செய்திகள்

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு பின் துருக்கியில் முதல் தடவையாக உயர் மட்ட பேச்சுவார்த்தை!

Thursday, March 10th, 2022
உக்ரைனிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் மீண்டும் சமாதான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட உள்ளது. உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் டெமைட்ரோ குலிபா சமாதான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும்... [ மேலும் படிக்க ]

உக்ரைன் மற்றும் ரஷ்ய பிரதிநிதிகளுக்கு இடையில் இன்றும் உயர்மட்ட பேச்சு!

Thursday, March 10th, 2022
உக்ரைன் மற்றும் ரஷ்ய பிரதிநிதிகளுக்கு இடையில் தமது நாட்டில் நடைபெறும் பேச்சுவார்த்தை நிரந்தர யுத்த நிறுத்தத்திற்கான கதவை திறக்கும் என துருக்கி அதிபர் நம்பிக்கை... [ மேலும் படிக்க ]

நேட்டோவில் இணைவதற்கு விரும்பவில்லை – மண்டியிட்டு தானமாக பெறும் நாட்டின் அதிபராக நான் இருக்க விரும்பவில்லை என நேட்டோவுக்கு ஜெலன்ஸ்கி பதிலடி!

Wednesday, March 9th, 2022
நேட்டோவுடன் இணைவதற்கு தான் விரும்பவில்லையென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் நேட்டோ... [ மேலும் படிக்க ]

ரஷ்ய எண்ணெய்யை தடை செய்வதாக அமெரிக்கா, பிரித்தானியா அறிவிப்பு!

Wednesday, March 9th, 2022
ரஷ்ய எண்ணெய்யை தடை செய்வதாக அமெரிக்காவும், பிரித்தானியாவும் அறிவித்துள்ளன. அத்துடன், ரஷ்ய எரிவாயு கொள்வனவை ஐரோப்பிய ஒன்றியம் முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

மசகு எண்ணெய்க்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தால் ஒரு பீப்பாய் எண்ணெய் 300 டொலர் வரை விலை உயரும் – ரஷ்யா எச்சரிக்கை!

Tuesday, March 8th, 2022
ரஷ்யாவிடம் இருந்து பெறும் மசகு எண்ணெய்க்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தால் ஒரு பீப்பாய் எண்ணெய் 300 டொலர் வரை விலை உயரும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்ய மசகு... [ மேலும் படிக்க ]

உக்ரைன் மக்களுக்கு பெலாரசில் அடைக்கலம் கொடுத்த ரஷ்யா!

Tuesday, March 8th, 2022
மனிதாபிமான நடவடிக்கையாக ரஷ்யா மற்றும் பெலாரஸில் உள்ள உக்ரைன் மக்களுக்கு புகலிடம் வழங்க தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்ய விமானப்படைகள் பேக்கரிகள் மீது குண்டுவீசி... [ மேலும் படிக்க ]

மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடும் சாடல்!

Tuesday, March 8th, 2022
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டிக்குமாறு பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுத்துள்ள உலக அரசாங்கங்களை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடுமையாக சாடியுள்ளார். கடந்த வாரம்,... [ மேலும் படிக்க ]

உக்ரைன் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் பெண் உறவுகளுக்கு புடின் விடுத்துள்ள விசேட செய்தி!

Tuesday, March 8th, 2022
உக்ரைனின் சண்டையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் தாய்மார்கள், மனைவிகள், மற்றும் நண்பிகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடினின் காணொளி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உக்ரைன் மீது... [ மேலும் படிக்க ]

உக்ரைன் மீதான போர் விவகாரம் – ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்பில் ரஷ்யாவின் அதிரடி நடவடிக்கை!

Tuesday, March 8th, 2022
உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்காமல் எதிர் நிலைப்பாட்டை எடுத்த 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கியுள்ளது. உக்ரைன், ரஷ்யா... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவில் அனைத்து திட்டங்களும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்திக்கொள்கிறோம் – உலக வங்கி அறிவிப்பு!

Monday, March 7th, 2022
ரஷ்யாவில் அனைத்து திட்டங்களும் நிறுத்தப்படுவதாக உலக வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பிடி இறுகி வருகிறது. பல... [ மேலும் படிக்க ]