வெளிநாட்டு செய்திகள்

இந்தியாவில் இலங்கை பிரஜைகள் சிலரின் 337 மில்லியன் சொத்துக்கள் பறிமுதல் !

Saturday, September 3rd, 2022
தடை செய்யப்பட்ட புலிகளுடன் தொடர்புகளை பேணிய இலங்கை பிரஜைகளின் 337 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று அசையா சொத்துக்களை பணமோசடி தடுப்பு வழக்கில் பறிமுதல் செய்துள்ளதாக இந்தியாவின்... [ மேலும் படிக்க ]

சோவியத் ஒன்றியத்தின் இறுதி ஜனாதிபதி மிக்கைல் கோர்பசேவ் காலமானர்!

Wednesday, August 31st, 2022
சோவியன் ஒன்றியத்தின்  இறுதி ஜனாதிபதியும் சிறந்த நிர்வாகத்தால் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தவருமான மிக்கைல் கோர்பசேவ் காலமானர். சோவியன் ஒன்றியத்தின் முன்னாள் ஜனாதிபதியாக... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவின் ஆயுதப் படைகளை விரிவுபடுத்தும் திட்டம் தாக்கத்தை ஏற்படுத்தாது – பிரித்தானியா அறிவிப்பு!

Monday, August 29th, 2022
ரஷ்யாவின் ஆயுதப் படைகளை விரிவுபடுத்தும் திட்டம் உக்ரைன் போரில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

உக்ரைனில் இருந்து ரஷ்யா வரும் மக்களுக்கு நிதியுதவி: புடின் அறிவிப்பு!

Monday, August 29th, 2022
உக்ரைனில் இருந்து ரஷ்யா வரும் பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். இவ்வாறு நிதி சலுகைகளை அறிமுகப்படுத்தும் ஆணையில் ரஷ்ய... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று – உற்பத்தித் துறையில் இந்தியா வரலாறு படைத்து வருகிறது – சுதந்திரதின உரையில் பிரதமர் மோடி தெரிவிப்பு!

Monday, August 15th, 2022
இந்தியா தேசம் தனது 75 ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. தலைநகர் புது டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இன்று காலை இடம்பெற்றது. இதன்போது, முப்படையினரின்... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞனுக்கு வாய்ப்பு! !

Saturday, August 13th, 2022
இந்த வார இறுதியில் இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இலங்கை கிரிக்கெட் அணியில் கனிஸ்ரன் குணரட்ணம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். கொழும்பு,... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு வறட்சி நிலை அறிவிப்பு – நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்து!

Saturday, August 13th, 2022
தென்மேற்கு, தெற்கு மற்றும் மத்திய இங்கிலாந்தின் சில பகுதிகளிலும், கிழக்கு இங்கிலாந்து முழுவதிலும் அதிக வெப்பநிலை காரணமாக வறட்சி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. டெவோன் மற்றும்... [ மேலும் படிக்க ]

சர்ச்சைக்குரிய நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து!

Saturday, August 13th, 2022
அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் மேடை  நிகழ்வொன்றின்போது , இந்திய - பிரித்தானிய நாவலாசிரியர், சல்மான் ருஷ்டி (73) கத்திக் குத்துக்கு இலக்கானார். இதனையடுத்து அவர் தீவிர... [ மேலும் படிக்க ]

மேற்கத்திய நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ரஷ்யா – துருக்கி புதிய உறவு!

Friday, August 12th, 2022
துருக்கிக்கும் ரஷ்யாவிற்கும் இடையே உருவாகி வரும் ஆழமான பொருளாதார உறவுகள் குறித்து மேற்கத்திய நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக பைனான்சியல் டைம்ஸ்... [ மேலும் படிக்க ]

தாய்வான் எல்லையில் தீவிர போர் பயிற்சியை முடித்துக்கொள்வதாக சீனா அறிவிப்பு!

Friday, August 12th, 2022
தாய்வான் எல்லையில் சீன இராணுவம் மேற்கொண்டிருந்த தீவிர போர் பயிற்சியை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. உலக வல்லரசான அமெரிக்காவின் சபாநாயகர் அண்மையில் தாய்வானுக்கு... [ மேலும் படிக்க ]