வெளிநாட்டு செய்திகள்

இந்திய பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நமீபியாவில் இருந்து எட்டு சிறுத்தைகள் பரிசு!

Thursday, September 15th, 2022
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நமீபியாவில் இருந்து எட்டு சிறுத்தைகளை இந்தியா பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எட்டு சிறுத்தைகளை, பிரதமர் நரேந்திர... [ மேலும் படிக்க ]

உக்ரைன் ஜனாதிபதி பயணித்த கார் விபத்துக்குள்ளானது – விசாரணைகள் தீவிரம்!

Thursday, September 15th, 2022
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த விபத்து தலைநகர் நேற்று (14.09.2022) கிய்வில்... [ மேலும் படிக்க ]

பிரான்ஸில் புகழ்பெற்ற நினைவு சின்னங்களுக்கு இரவில் மின்சாரம் நிறுத்தம் !

Wednesday, September 14th, 2022
எரிசக்தி நெருக்கடியின் காரணமாக பிரான்ஸ் நாட்டில் மின்சாரத்தை சேமிக்க ஈபிள் கோபுரம் உள்ளிட்ட புகழ்பெற்ற நினைவு சினங்களுக்கான மின்சாரம் குறைக்கப்பட்டுள்ளது. பாரிஸ் நகர் சிட்டி... [ மேலும் படிக்க ]

போலியோ நோய் நிலைமையால் நியூயோர்கில் அவசர காலநிலை!

Monday, September 12th, 2022
போலியோ நோய் நிலைமை காரணமாக நியூயோர்கில் அவசர காலநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது. கழிவுநீர் மாதிரிகளில் போலியோ வைரஸ் கலந்திருந்ததால் அவசர காலநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மகாராணி 2 ஆம் எலிசபெத்தின் உடல் குடும்பத்தார் இறுதி மரியாதை செலுத்துவதற்காக ஹொலிரூட் அரண்மனையில்!

Monday, September 12th, 2022
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், அரச இல்லமான ஹோலிரூட் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ளது. அரச குடும்பத்தார் இறுதி மரியாதை செலுத்துவதற்காக குறித்த அரண்மனையில் அவரது... [ மேலும் படிக்க ]

உலகிலேயே அதிகளவில் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறி இருக்கிறது – பாரதப் பிரதமர் மோடி தெரிவிப்பு!

Monday, September 12th, 2022
உலகிலேயே அதிகளவில் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறி இருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் நடந்த பால் வளர்ச்சி... [ மேலும் படிக்க ]

எரிவாயு விநியோகத்தை ர’ஷ்யா ஆயுதமாகப் பயன்படுத்துகிறது – ஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டை ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மறுப்பு!

Saturday, September 10th, 2022
நாட் ஸ்ட்ரீம்-1 குழாய் வழித்தடம் மூலம் தங்களுக்கு எரிவாயு விநியோகிக்கப்படுவதை நிறுத்திவைத்துள்ளதன் மூலம் உக்ரைன் விவகாரத்தில் எரிவாயு விநியோகத்தை நான் ஆயுதமாகப் பயன்படுத்துவதாக... [ மேலும் படிக்க ]

கடவுள் எனக்கு வழங்கும் காலத்தில் நாட்டின் அரசியல் கொள்கைகளை நிலைநாட்டுவேன் – பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் தெரிவிப்பு!

Saturday, September 10th, 2022
தமது தாயாரான மறைந்த மகாராணி எலிசபெத் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக 'விசுவாசம், மரியாதை மற்றும் அன்புடன்' சேவை செய்ததாக பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் தெரிவித்துள்ளார். இரண்டாவது... [ மேலும் படிக்க ]

ஈடு செய்ய முடியாத இழப்பு – பிரித்தானிய மகாராணி மரணம் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரங்கல்!

Friday, September 9th, 2022
பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசபெத்தின் ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது இரங்கலை செய்தியினை அனுப்பியுள்ளார். மன்னர் சார்லஸுக்கு... [ மேலும் படிக்க ]

தன்னை அணு ஆயுத நாடாக பிரகடனப்படுத்தியது வடகொரியா – முடிவை மாற்ற முடியாதது என்றும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தெரிவிப்பு!

Friday, September 9th, 2022
வடகொரியா தன்னை அணு ஆயுத நாடாக பிரகடனப்படுத்தியுள்ளதாக, அரச செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இந்த முடிவை மாற்ற முடியாதது என்றும்... [ மேலும் படிக்க ]