வெளிநாட்டு செய்திகள்

தென்கொரியாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து – பணியில் இருந்த 7 தொழிலாளர்கள் தீயில் கருகி பலி!

Tuesday, September 27th, 2022
தீ விபத்தில் வணிக வளாகத்தில் நிறுத்தி வைத்து இருந்த வாகனங்கள் எரிந்து சேதம் ஆனது. இதில் பணியில் இருந்த 7 தொழிலாளர்கள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர் என செய்திகள்... [ மேலும் படிக்க ]

ரஷ்ய பாடசாலையில் துப்பாக்கி சூடு – 5 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி!

Tuesday, September 27th, 2022
ரஷ்யாவின் இஷெவ்ஸ்க் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 5 குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. ரஷ்யாவின்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க பாதுகாப்பு தகவலாளருக்கு ரஷ்யாவின் குடியுரிமை!

Tuesday, September 27th, 2022
அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு உளவாளி எட்வர்ட் ஸ்னோடனுக்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் ரஷ்ய குடியுரிமை வழங்கியுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி இன்று கையெழுத்திட்ட ஆணையில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் இலங்கை உட்பட அண்டை நாடுகளுக்கு உதவுவதில் இந்தியா விதிவிலக்காக செயற்படுகின்றது – வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Monday, September 26th, 2022
குறுகிய தேசிய நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சர்வதேச சமூகம் உயர வேண்டும் என கூறும்போது, இந்தியா தனது பங்கிற்கு, இலங்கை உட்பட அண்டை நாடுகளுக்கு உதவ விதிவிலக்கான நேரங்களில் விதிவிலக்கான... [ மேலும் படிக்க ]

சுற்றுச்சூழலை பாதிக்கும் பொலித்தீன் பைகள் வேண்டாம் – பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!

Monday, September 26th, 2022
பருவநிலை மாற்றம் நாட்டின் கடல்சார் சூழலியல் அமைப்புகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். ஆகவே சுற்றுச்சூழலை பாதிக்கும் பொலித்தீன் பைகளை... [ மேலும் படிக்க ]

எந்த ஒரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது – ஐநா பொதுச் சபை கூட்டத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Sunday, September 25th, 2022
எந்த ஒரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது என்று ஐநா பொதுச் சபை கூட்டத்தில்  இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.. பாகிஸ்தானில் இருந்து... [ மேலும் படிக்க ]

உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்க சர்வஜன வாக்கெடுப்பு – புடினின் படையெடுப்பை நியாயப்படுத்துகின்றார் இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி!

Saturday, September 24th, 2022
உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலை அங்கீகரிக்கப் போவதில்லை என உக்ரைனும் அதன்... [ மேலும் படிக்க ]

சிரியாவில் ஏதிலிகள் பயணித்த படகு கவிழ்ந்து 77 பேர் உயிரிழப்பு!

Saturday, September 24th, 2022
சிரியாவின் ஆர்வட் தீவுக்கு அருகில் உள்ள கடற்பிராந்தியத்தில் ஏதிலிகள் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 77 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து... [ மேலும் படிக்க ]

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையில் புதிய நாணய பரிமாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை – அமெரிக்க டொலருக்கு முற்றுப்பள்ளி வைக்க சீனா புதிய முயற்சி!

Friday, September 23rd, 2022
உலக நிதி பொருளாதாரத்தை கணக்கிடுவதற்கு தற்போது அமெரிக்க டொலரே அளவு கோலாக பயன்படுத்தப்படுகின்றது. இந்த நிலையில் கடந்த வாரம் உஸ்பெஸ்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு... [ மேலும் படிக்க ]

பசுமைத் தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கு உதவத் தயார் – ஐ.நாவில் தென்கொரியா அதிபர் அறிவிப்பு!

Thursday, September 22nd, 2022
வளர்ந்துவரும் நாடுகள் பசுமைத் தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கு உதவத் தயார் என்றும் பருவநிலை மாற்றம், சுகாதாரம் ஆகியவை தொடர்பிலும் கவனம் செலுத்துவதாக தென்கொரியா... [ மேலும் படிக்க ]