வெளிநாட்டு செய்திகள்

மூடிய கதவு சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் கனேடிய ஊடகங்களில் கசிவு – கனேடிய பிரதமரிடம் தமது அதிருப்தியை வெளியிட்ட சீன ஜனாதிபதி!

Friday, November 18th, 2022
இந்தோனேசிய பாலித்தீவில் இடம்பெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் மூடிய கதவு சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் கனேடிய ஊடகங்களில் கசிந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் கனேடிய பிரதமர்... [ மேலும் படிக்க ]

800 வது கோடி குழந்தை மணிலாவில் பிறந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல்!

Thursday, November 17th, 2022
உலக மக்கள் தொகை 800 கோடியை தொட்டுவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளநிலையில் 800 ஆவது கோடி குழந்தை குறித்த தகவல், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. இதன்படி 800 வது கோடி... [ மேலும் படிக்க ]

பல இலட்சம் ஊதியம் வாங்கும் வழக்கறிஞர்களை வைத்து வாதாட நளினிக்கு எங்கிருந்த பணம் வந்தது? – 31 ஆண்டுகளாக கொலை செய்தவர்களுக்கு உதவி செய்தது யார்? – அனுசுயா கேள்வி!

Thursday, November 17th, 2022
நளினி உதவி செய்யாமல் இருந்து இருந்தால் ராஜிவும், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 16 பேரும் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என முன்னாள் பொலிஸ் அதிகாரி அனுசுயா தெரிவித்துள்ளார். முன்னாள்... [ மேலும் படிக்க ]

ராஜீவ் காந்தி கொலை சம்பவம் – விடுவிக்கப்பட்டவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளனர் என தகவல்!

Wednesday, November 16th, 2022
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, சிறைத்தண்டனைக்கு பின்னர், உயர் நீதிமன்றத்தால் அண்மையில் விடுவிக்கப்பட்ட நான்கு... [ மேலும் படிக்க ]

போலந்தில் வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் – இருவர் பலி – ரஷ்யாவின் மீது சந்தேகம் – ரஷ்யாவினால் ஏவப்பட்டவையாக இருக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, November 16th, 2022
உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள போலந்து நாட்டுக்குள் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்ப அறிக்கைகளின்படி ரஷ்ய... [ மேலும் படிக்க ]

சமாதானப் பேச்சுக்கு அழைப்பு விடுத்தது உக்ரைன்!

Wednesday, November 16th, 2022
இந்தோனேசியாவின் பாலித்தீவில் ஆரம்பித்த உலகின் முக்கிய பொருளாதார வலுக்கொண்ட நாடுகளின் ஜி20 மாநாட்டில் பங்கெடுத்த மேற்குலகத் தலைவர்களால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்குரிய... [ மேலும் படிக்க ]

உலக கிண்ணத்தின்போது யுக்ரைனில் போர்நிறுத்தம் – சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை!

Wednesday, November 16th, 2022
உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின்போது யுக்ரைனில் ஒரு மாத காலம் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் (பீபா)... [ மேலும் படிக்க ]

உலக சனத்தொகை இன்றுடன் 800 கோடியை தொட்டது – ஐ.நா வெளியிட்டுள்ள புதிய தகவல்!

Tuesday, November 15th, 2022
இன்றுடன் உலக மக்களின் தொகை 800 கோடியை தொட்டுவிடும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. அதேவேளை, மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்திவிடும் என ஐ நா தெரிவித்துள்ளது. கொரோனாதொற்று... [ மேலும் படிக்க ]

துருக்கி – இஸ்தான்பூலில் குண்டுவெடிப்பு – 6 பேர் பலி – 53 பேர் படுகாயம்!!

Monday, November 14th, 2022
துருக்கி - இஸ்தான்பூலில் பொதுவெளியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். இஸ்தான்பூல் நகரின் பரபரப்பான நடைபாதையில், மாலை 4.20 மணியளவில் (உள்ளூர் நேரப்படி)... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவால் பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள புதிய பதற்றம்!

Monday, November 14th, 2022
ரஷ்யாவின் சைபர் தாக்குதலுக்கு எதிராக பிரித்தானியாவின் பெரிய வங்கிகள் அனைத்தும் தமது பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஒரு வங்கியின் இணைய... [ மேலும் படிக்க ]