வெளிநாட்டு செய்திகள்

பாகிஸ்தானின் மோசமான நிலைமை இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் : முன்னாள் பிரதமர் அப்பாசி எச்சரிக்கை!

Tuesday, April 25th, 2023
பாகிஸ்தானில் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் மோசமானதாக உள்ளமை, நாட்டின் ஆட்சியை இராணுவம் கைப்பற்றுவதற்கு வழிவகுக்கக்கூடும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷஹீத் காகான்... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் இரண்டு அதிசக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்!

Sunday, April 23rd, 2023
இந்தோனேசியாவின் கெபுலாவான் பட்டு (Kepulauan Batu) பிரதேசத்தில் இன்று அதிகாலையில், சுமார் 6 மெக்னிடியூட் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம்... [ மேலும் படிக்க ]

வன்முறைக்கு மத்தியில் சூடானில் இருந்து அமெரிக்க இராஜதந்திரிகள் வெளியேற்றம்!

Sunday, April 23rd, 2023
சூடானின் போரினால் பாதிக்கப்பட்ட தலைநகர் கார்ட்டூமில் இருந்து அமெரிக்கத் தூதரக ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்கப் படைகளால் வெளியேற்றப்பட்டுள்ளனர். இரண்டாவது... [ மேலும் படிக்க ]

உலகிலேயே அதிகளவான சிறுவர் மணப்பெண்கள் தெற்காசியாவில் – யுனிசெஃப் தகவல்!

Friday, April 21st, 2023
உலகளாவிய ரீதியாக தெற்காசியாவிலே அதிக சிறுவர் திருமணங்கள் பதிவாகியுள்ளதாக யுனிசெஃப் வெளியிட்ட புதிய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கொவிட்-19 பரவல் காரணமாக அதிகரித்த நிதி... [ மேலும் படிக்க ]

சீனாவை விஞ்சும் இந்தியாவின் மக்கள் தொகை – ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் சுட்டிக்காட்டு!

Thursday, April 20th, 2023
இந்த ஆண்டின் நடுப்பகுதியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறும் என ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. சீனாவின் 1,425.7... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவது குறித்து ஆராய்கின்றது ஐநா!

Wednesday, April 19th, 2023
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவது குறித்து ஐநா சிந்திக்கின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. தலிபான் ஆப்கான் பெண்கள் ஐநாவில் பணிபுரிவதற்கான அனுமதியை வழங்காவிட்டால்... [ மேலும் படிக்க ]

வெற்றிகளை உலகத்துடன் பகிர்ந்துகொள்ள இந்தியா தயாராக உள்ளது – அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து தெரிவிப்பு!

Wednesday, April 19th, 2023
ஜி-20 தலைமைத்தில் இந்தியா, அதன் பலம் மற்றும் வெற்றிகளை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது. இந்தியா-அமெரிக்க கூட்டாண்மை இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும். ஆனால் அதன் வெகுமதிகள்... [ மேலும் படிக்க ]

ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்தார் சீன பாதுகாப்பு அமைச்சர்!

Monday, April 17th, 2023
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும், சீன பாதுகாப்பு அமைச்சர் லி ஷங்ஃபுவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பொருளாதார,... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – நால்வர் உயிரிழப்பு – 28 பேர் காயம்!

Monday, April 17th, 2023
அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கிச்சூட்டில் 04 பேர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர்... [ மேலும் படிக்க ]

துருக்கியின் அஃப்சின் பகுதியில் நிலநடுக்கம்!

Monday, April 17th, 2023
துருக்கியின் அஃப்சின் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அஃப்சின் சுமார் 10... [ மேலும் படிக்க ]