பங்களாதேஷ் பிரீமியர் லீக் – இணையும் மெத்தியூஸ்!
Tuesday, October 8th, 2024
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் எதிர்வரும் 2025 பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) சிட்டகாங் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
போட்டி அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற... [ மேலும் படிக்க ]
