DD NEWS

உக்ரேனுக்கான ஆயுத உதவிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி!

Monday, March 3rd, 2025
உக்ரேனுக்கான அமெரிக்காவின் ஆயுத உதவிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள்... [ மேலும் படிக்க ]

காற்றாலை மின் திட்டம் தொடர்பாக புதிய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது – முன்னாள் ஜனாதிபதி ரணில் !

Monday, March 3rd, 2025
இந்தியாவுடனான முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டம் தொடர்பாக புதிய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்க காத்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக சந்தேகம் – இலங்கை பெற்றோலி விநியோகஸ்தர்கள் சங்கம்!

Monday, March 3rd, 2025
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் வெற்றிடங்கள் குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Monday, March 3rd, 2025
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க பொதுச் சேவை ஆணையத்துடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக பிரதமரும் கல்வி, உயர்கல்வி... [ மேலும் படிக்க ]

2025 சாம்பியன்ஸ் தொடர் – 44 ஓட்டங்களால் நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா!

Monday, March 3rd, 2025
வருண் சக்ரவர்த்தியின் 5 விக்கெட் எடுப்பின் துணையுடன் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதி குழு நிலை ஆட்டத்தில் இந்திய அணியானது நியூஸிலாந்தை 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒன்றிணைவு –  மக்கள் நலன் கூட்டு என்றால் பங்காளிப்பேன் – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, March 1st, 2025
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பில் பேசுவதற்கு உத்தியோபூர்வமாக எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவித்த ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

‘மூன்றாம் உலக போருடன் சூதாடும் யுக்ரைன் ஜனாதிபதி – ஷெலென்ஸ்கிக்கும் ட்ரம்பிற்கும் இடையில் கருத்து மோதல்!

Saturday, March 1st, 2025
யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி.வோன்ஸ்க்கும் இடையிலான சந்திப்பின் போது கருத்து மோதல்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் தற்கொலை குண்டுத்தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு –  20 பேர் படுகாயம்!

Saturday, March 1st, 2025
பாகிஸ்தான் - நவ்ஷேரா மாவட்டத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.   நவ்ஷேரா மாவட்டத்தில் உள்ள தொழுகை மண்டபத்தில் குறித்த... [ மேலும் படிக்க ]

பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலையில் முன்னேற்றம் – சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Saturday, March 1st, 2025
பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

அனுபவமற்றவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணம் எனக்கில்லை –  முன்னாள் ஜனாதிபதி ரணில்!

Saturday, March 1st, 2025
அனுபவமற்றவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணம் தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின்... [ மேலும் படிக்க ]