DD NEWS

ஜனாதிபதியின் போக்குவரத்து செலவீனத்தை ஜனாதிபதியின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் – ஜனாதிபதி செயலகம் தெரிவிப்பு!

Friday, March 28th, 2025
ஜனாதிபதியின் போக்குவரத்து செலவீனத்தை வெளியிட்டால் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை விடுக்கும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம்... [ மேலும் படிக்க ]

மக்கள் வெற்றிகொள்ள ஈ.பி.டி.பியின் வெற்றியை உறுதி செய்யுங்கள் –  செயலாளர்  நாயகம் டக்ளஸ்  தேவானந்தா!

Friday, March 28th, 2025
......நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் தமது அடிப்படை தேவைகளையும் அபிலாசைகளை  பெற்றுத்தரக் கூடியவர்களுக்கு  வாக்குகளை வழங்கி தமக்கானவர்களை வெற்றிபெறச் செய்து தாமும்... [ மேலும் படிக்க ]

IPL  தொடர் 2025 –  ஹைதராபாத்தை வீழ்த்திய லக்னோ!

Friday, March 28th, 2025
ஹைதராபாத் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற 2025 இந்தியன் பிரீமியர் லீக்கின் ஏழாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில்... [ மேலும் படிக்க ]

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை ஏப்ரல் 4 முதல் 6 வரை என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

Friday, March 28th, 2025
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு அரசுமுறைப் பயணம்... [ மேலும் படிக்க ]

பொது போக்குவரத்து சேவைக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த தீர்மானம்!

Friday, March 28th, 2025
பொது போக்குவரத்து சேவைக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – வெளியானது வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகை அடங்கிய வர்த்தமானி!

Friday, March 28th, 2025
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, வேட்பாளர் ஒருவர் வாக்காளர் ஒருவருக்கு 74 ரூபா முதல் 160... [ மேலும் படிக்க ]

பரீட்சை புள்ளியை முறைகேடாக அதிகரித்த மாணவி – தட்டிக் கேட்ட ஆசிரியருக்கு எதிராக தாயார் பொலிஸில் முறைப்பாடு!

Friday, March 28th, 2025
பருத்தித்துறையில் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் ஐந்தாம் தர மாணவர்களிடையே நேற்று முந்தினம் (26) புதன்கிழமை பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. குறித்த விடைத்தாள்களை சக மாணவர்களை கொண்டு ஒருவர் மாறி... [ மேலும் படிக்க ]

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு ஏழு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களிடையே பனிப்போர்!

Friday, March 28th, 2025
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதவியில் நீக்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டதையடுத்து, குறித்த பதவிக்காக ஏழு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களிடையே பனிப்போர்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களில் 18 சதவீதமானோருக்கு மன அழுத்தம் –  22 சதவீதமானோர் தனிமைப்பட்டிருப்பதாகவும் சமூக சுகாதார விசேட வைத்தியர் சிரந்திகா விதான எச்சரிக்கை!

Friday, March 28th, 2025
நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களில் 18 சதவீதமானோர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் 22 சதவீதமானோர் தனிமைப்பட்டிருப்பதாகவும் ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக சமூக சுகாதார விசேட... [ மேலும் படிக்க ]

புதிய வரி விதிப்பு –  அமெரிக்காவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என கனேடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவிப்பு!

Friday, March 28th, 2025
புதிய வரி விதிப்பின் ஊடாக அமெரிக்காவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என கனேடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.   அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த வரிகள்... [ மேலும் படிக்க ]