DD NEWS

மாணவர்களை ஆறாம் தரத்தில் இணைத்துக்கொள்வது தொடர்பான விண்ணப்பங்கள் இன்றுமுதல் ஏற்றுக்கொள்ளப்படும் – கல்வி அமைச்சு!

Wednesday, April 9th, 2025
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், மாணவர்களை 2025 ஆம் ஆண்டு, ஆறாம் தரத்தில் இணைத்துக்கொள்வது தொடர்பான விண்ணப்பங்களை இன்று முதல்... [ மேலும் படிக்க ]

வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் –  வீட்டு மதிலோடு மோதி விபத்து – யாழ் நல்லூர் பகுதியில் சம்பவம்!   

Wednesday, April 9th, 2025
யாழ் நல்லூர் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீட்டு மதிலோடு மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்து இன்று (09)  காலை... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தகப் போரினால் இலங்கைக்கு கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும் – முன்னாள் ஜனாதிபதி ரணில்!

Wednesday, April 9th, 2025
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போரினால் இலங்கைக்கு கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டிற்கு தப்பியோடிய நூற்றுக்கணக்கான யாழ்.பல்கலை ஊழியர்கள் – வெளியான அதிர்ச்சி அறிக்கை!

Wednesday, April 9th, 2025
புலமைப்பரிசில் திட்டங்களுக்காக வெளிநாடு சென்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 80 கல்விசார் ஊழியர்களும் 21 கல்விசாரா ஊழியர்களும் கிட்டத்தட்ட 170 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள... [ மேலும் படிக்க ]

சீனா மீது அமெரிக்கா 104% வரி -பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவு!

Wednesday, April 9th, 2025
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 104 சதவீத வரிகள் நள்ளிரவுக்குப் பின்னர் விரைவில் அமலுக்கு வரும் என்று அமெரிக்கா செவ்வாயன்று (08) கூறியது. ஜனாதிபதி டொனால்ட்... [ மேலும் படிக்க ]

2.2 மில்லியனை நெருங்கிய இலங்கையின் மொத்த சனத்தொகை – வடக்கில் பெரும் வீழ்ச்சி!

Wednesday, April 9th, 2025
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கையின் சனத்தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து ஆய்வு செய்து புதிய தரவுகளை... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவுடனான வரிப் போர் – இந்தியாவின் ஆதரவை நாடும் சீன!

Wednesday, April 9th, 2025
அமெரிக்காவுடனான வரிப் போராட்டத்தில் சீனா இந்தியாவின் ஆதரவை நாடுகிறது. டொனால்ட் ட்ரம்ப் வரிகளை அதிகரித்த பிறகு சீனா பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளாகியுள்ளது. சீனப் பொருட்களுக்கு... [ மேலும் படிக்க ]

உலக தொழில் சந்தையின் கேள்விக்கேற்ப யாழ் இளைஞர்களின் தொழில் புலமைத் தரங்களை வலுப்படுத்த விசேட பயிற்சி – ISD international (pvt) Ltd நிறுவனம் நடவடிக்கை!  

Tuesday, April 8th, 2025
சர்வதேச தொழில் சந்தையில் காணப்படும் போட்டி நிலைக்கு ஏற்ப யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர் யுவதிகளின் தொழில் புலமைத் தரங்களை வலுப்படுத்தி சான்றிதழ் வழங்கும் நோக்கில் இலங்கையின் தொழில்... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் 5.9 மெக்னிடியூட் அளவிலான நிலஅதிர்வு!

Tuesday, April 8th, 2025
இந்தோனேசியாவின் மேற்கு ஆச்சே மாகாணத்தில் இன்று (08) காலை 5.9 மெக்னிடியூட் அளவிலான நிலஅதிர்வு ஏற்பட்டது. இந்த நிலஅதிர்வானது ஆரம்பத்தில் மெக்னிடியூட் அளவில் 6.2 ஆக பதிவாகியிருந்தது,... [ மேலும் படிக்க ]

சீனாவின் பொருட்களுக்கு மேலதிகமாக 50 சதவீத வரி விதிக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

Tuesday, April 8th, 2025
அமெரிக்கப் பொருட்களுக்குச் சீனாவினால் விதிக்கப்பட்ட வரி நீக்கப்படாத பட்சத்தில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிகமாக 50 சதவீத வரி விதிக்கப்படும் என... [ மேலும் படிக்க ]