புலம்பெயர் என்ற சொல்லை இலங்கை அங்கீகரிக்கவில்லை – அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!
Tuesday, March 30th, 2021
இலங்கையிலிருந்து எவரும் வெளியேற்றப்படவில்லை. எனவே புலம்பெயர்ந்தோர் என யாரும் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து... [ மேலும் படிக்க ]
