தினசரி செய்திகள்

ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!

Monday, April 5th, 2021
தமது நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்தாவதை தடுத்து நீதிபேராணையை பிறப்பிக்குமாறு சிறை தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை  மேன்முறையீட்டு... [ மேலும் படிக்க ]

காணி இல்லாத 233 பேருக்கு காணி கொள்வனவு செய்வதற்கான நிதி கிடைத்துள்ளது – யாழ் மாவட்ட செயலகம் தகவல்!

Monday, April 5th, 2021
யாழ்.மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த காணி இல்லாத 233 குடும்பங்களுக்கு காணி கொள்வனவு செய்வதற்கான பணம் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்.மாவட்ட செயலகம்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல்: அமைச்சரவை உப குழு அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க திட்டம்!

Monday, April 5th, 2021
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கையை இன்று... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் பயணிகள் பேருந்துகளை கண்காணிக்கும் பணியில் இரகசிய பொலி அதிகாரி – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

Monday, April 5th, 2021
மாறுவேடம் தரித்த பொலிஸ் அதிகாரி ஒருவரை இன்றுமுதல் பயணிகள் பேருந்துகளில் கடமையில் ஈடுப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் அதிபர் – ஆசிரியர் உட்பட 15 பேருக்கு கொரோனா!

Monday, April 5th, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமைநேற்று  ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

வருட இறுதிக்குள் நாட்டின் தேவைக்கு மேலதிகமாக 6 மில்லியன் கிலோ அரிசி கையிருப்பில் – விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உத்தரவாதம்!

Monday, April 5th, 2021
சம்பா அரிசியை 89 ருபாவுக்கும், நாட்டரிசியை 90 ருபாவுக்கும் சதொச நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக விவசாய அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இரண்டாம் தவணையுடன் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மிள ஆரம்பிக்கும் – வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர்!

Monday, April 5th, 2021
இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

விரைவில் மாகாணசபை தேர்தல் – ஆளும் தரப்பு கட்சிகளின் தலைவர்களுடன் அவசர சந்திப்புக்கு ஜனாதிபதி ஏற்பாடு!

Sunday, April 4th, 2021
ஆளுங் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் அடுத்த வாரம் முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

சூழலியலாளர்களை தூண்டி மக்களை குழப்புகின்றன அரசசார்பற்ற நிறுவனங்கள் – அமைச்சர் சமல் ராஜபக்ச குற்றச்சாட்டு!

Sunday, April 4th, 2021
அரசாங்கம் நீர் நிலைகளை அமைத்து அதற்கு அருகில் உள்ள காணிகளில் மக்களின் நன்மைக்காக அபிவிருத்திகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ள நிலையில் சூழலியலாளர்களுக்கு அரச சார்பற்ற... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு நான் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதே எனது இலட்சியம் -ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறுதி!

Sunday, April 4th, 2021
 “கோட்டாபய ராஜபக்க்ஷ என்ற தனிமனிதன் இங்கு முக்கியமானவர் அல்ல. அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்த கொள்கையும் பலமுமே முக்கியமானவை என்றே நான் எப்போதும் கூறி வருகின்றேன் என... [ மேலும் படிக்க ]