தினசரி செய்திகள்

மேலும் புதிதாக 797 தேசிய பாடசாலைகள் – அரசாங்கம் அறிவிப்பு!

Monday, April 19th, 2021
நாட்டில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரத்து 170 ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது நாடு பூராகவும் தற்போது 373 தேசிய பாடசாலைகள் உள்ளன. இதனடிப்படையில் புதிதாக மேலும் 797... [ மேலும் படிக்க ]

9 பாடசாலைகளில் திருட்டு – 40 இலட்சம் பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் மூவர் கைது!

Monday, April 19th, 2021
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 9 பாடசாலைகளை உடைத்து 40 இலட்சம் பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு வருகைத்தந்த 78 சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா !

Monday, April 19th, 2021
இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளில் இதுவரையில் 78 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 28 முதல் ஏப்ரல் 14... [ மேலும் படிக்க ]

வடக்கில் 14 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!

Monday, April 19th, 2021
வடமாகாணத்தில் மேலும் 14 பேருக்கு நேற்று (18) கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 386 மாதிரிகள் பரிசோதனைக்கு... [ மேலும் படிக்க ]

உலகின் முன்னணி முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் நாடாக எம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் – நீதி அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டு!

Monday, April 19th, 2021
உலகிலுள்ள முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் உகந்த நாடாக எம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள நீதி அமைச்சர் அலி சப்ரி உலகில் முதலீடு செய்வதற்கான சிறந்த நாடுகள்... [ மேலும் படிக்க ]

அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு – பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிப்பு!

Monday, April 19th, 2021
நாடு முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்கள் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் தலைமையகம்... [ மேலும் படிக்க ]

சதி முயற்சிகளை முறியடிப்பேன் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச சூளுரை!

Monday, April 19th, 2021
மக்களின் அமோக ஆணையுடன் நிறுவப்பட்ட அரசைப் பிளவடைய இடமளியேன் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசைக் கவிழ்க்கச் சிலரால் முன்னெடுக்கப்படும் சதிமுயற்சியை முறியடித்தே... [ மேலும் படிக்க ]

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, April 18th, 2021
அரச மற்றும் தனியார் பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்குமான 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (19) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் ஏற்கனவே... [ மேலும் படிக்க ]

ஆளும் தரப்பு பங்காளிக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் தலைமையில் நாளை கூட்டம் !

Sunday, April 18th, 2021
ஆளும் கட்சியின் பங்காளி கட்சி தலைவர்களுக்கிடையிலான கூட்டம் ஒன்று நாளை (19) இடம்பெறவுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் காலை 10 மணிக்கு இந்த கூட்டம்... [ மேலும் படிக்க ]

இரண்டாம் கட்ட ஒப்பந்தம் எதிர்வரும் 20 ஆம் திகதி கைச்சாத்து!

Sunday, April 18th, 2021
கடற்றொழில் துறையின் மேம்பாட்டிற்காக இலங்கை சமுத்திரவியல் மற்றும் நீர் வேளாண்மைத் துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர்... [ மேலும் படிக்க ]