தினசரி செய்திகள்

நாளை நோன்புப் பெருநாள்!

Thursday, May 13th, 2021
நாட்டின் எந்தப் பகுதியிலும் தலைப்பிறை தென்படாமையினால், நாளை மறுதினம் (14) வௌ்ளிக்கிழமை, நோன்புப் பெருநாளை கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் விடுத்தள்ள... [ மேலும் படிக்க ]

குடாநாட்டு மக்களிடம் யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் விடுத்துள்ள அவசர கோரிக்கை!

Thursday, May 13th, 2021
வடக்கு மாகாணத்தில் கோவிட் தொற்று நிலைமை அதிகரித்துக் காணப்படுகின்றது. தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சர்வதேச தாதியர் தின வாழ்த்து!

Wednesday, May 12th, 2021
தற்போதைய கோவிட் -19 தொற்றுநோய்ப்பரவலினை கட்டுப்படுத்துவதில் தாதியர்களின் பங்கு இன்றியமையாதது. அவர்கள் சிரமம் பாராது ஆரோக்கியத்தையும், அனைத்து சலுகைகளையும் தியாகம் செய்து, இரவும்... [ மேலும் படிக்க ]

தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட மூன்று நினைவு முத்திரைகள் பிரதமரிடம் வழங்கி வைப்பு!

Wednesday, May 12th, 2021
தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு முத்திரை, முதல் நாள் உறை மற்றும் நினைவு பத்திரம் என்பன வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

சீன தூதுவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் விசேட சந்திப்பு!

Wednesday, May 12th, 2021
இலங்கைக்கான சீன தூதுவர் ஷீ ஜன்ஹொங் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்’ளார். அலரி மாளிகையில் இன்றையதினம் குறித்த கலந்துரையாடல்... [ மேலும் படிக்க ]

சீன தடுப்பூசி போடப்பட்ட எவருக்கும் இதுவரை எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை – இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Wednesday, May 12th, 2021
சீனாவில் தயாரிக்கப்பட்ட சைனோபார்ம் கொவிட் தடுப்பூசி போடப்பட்ட எவரிடம் இருந்தும் இதுவரை எந்தவொரு பக்க விளைவுகளும் பதிவாகவில்லை என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றை கட்டடப்படுத்துவதில் இராணுவத்தினர் தீவிரம் – இன்றும் நகர்ப்பகுதியில் கிருமி தொற்று நீக்கும் பணி முன்னெடுப்பு!

Wednesday, May 12th, 2021
நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் யாழ் மாவட்டத்தில் தொற்று பரம்பலை கட்டுப்படுத்தும் முகமாக யாழ் நகரப் பகுதியில் மக்கள் அதிகளவில் ஒன்று கூடும் இடங்களில் கிருமித்... [ மேலும் படிக்க ]

அடுத்த இரு வாரங்களுக்குள் ஆறு இலட்சம் ஸ்பூட்னிக் V தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கும் – ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி நம்பிக்கை!

Wednesday, May 12th, 2021
ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி கோவிட் தடுப்பூசியின் 600,000 டோஸ் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு கிடைக்கும் என ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள், எரிவாயு தடையின்றி விநியோகிக்கப்படும் – துறைசார் தரப்பினர் அறிவிப்பு!

Wednesday, May 12th, 2021
இன்றுமுதல் அமுலாகும் வகையில், மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பதற்கு அனைத்து... [ மேலும் படிக்க ]

5 நாடுகளுக்கு செல்ல இலங்கை பயணிகளுக்கு அனுமதியில்லை – விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர்!

Wednesday, May 12th, 2021
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்தள்ள நிலையில் எதிர்வரும் 31 வரை,  துபாய், குவைத், இத்தாலி, மாலைத்தீவு மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு செல்ல இலங்கை பயணிகளுக்கு அனுமதி... [ மேலும் படிக்க ]