தினசரி செய்திகள்

கிளிநொச்சியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கொரோனா!

Thursday, May 13th, 2021
கிளிநொச்சி - கண்டாவளை பகுதியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கண்டாவளை - கட்டைக்காடு கிராமத்தினைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]

கோரிக்கை விடுத்தால் பேருந்து சேவை வழங்கப்படும் – இலங்கை போக்குவரத்து சபையின் உதவிப் பொது முகாமையாளர் தெரிவிப்பு!

Thursday, May 13th, 2021
நாடுமுழுவதும் போக்குவரத்து கட்டுப்பாடு காரணமாக இன்று வியாழக்கிழமை இரவு 11 மணிமுதல் வரும் மே 17ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை பேருந்து சேவைகள் நடைபெறாது என இலங்கை... [ மேலும் படிக்க ]

கொரோனா சூழ்நிலையில் தபால் மா அதிபர் விடுத்துள்ள அறிவித்தல்!

Thursday, May 13th, 2021
நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் நிலையங்கள் இன்று காலை 9 மணிமுதல் மாலை 3 மணி வரை திறந்திருக்கும் என்று தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார். நிலவும்... [ மேலும் படிக்க ]

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுங்கள் – ஜனாதிபதியிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள்!

Thursday, May 13th, 2021
இலங்கையிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

சூறாவளி தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் – மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தல்!

Thursday, May 13th, 2021
சவுதி அரேபிய கடற்பரப்பில் தென்கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட தாழ் அமுக்கம் காரணமாக சூறாவளி தாக்கம் உருவாகியுள்ளது. அடுத்து வரும் சிலதினங்களில் இந்தத்தாக்கம்... [ மேலும் படிக்க ]

ஆளுநர் தலைமையில் நடைபெற்ற வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுடனான மதிப்பாய்வு கலந்துரையாடல்!

Thursday, May 13th, 2021
வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுடனான மதிப்பாய்வு கலந்துரையாடல் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

துறைமுக நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுப்பு – இலங்கை துறைமுக அதிகாரசபை!

Thursday, May 13th, 2021
கொவிட் தொற்று பரவலால் நாடு மிகவும் ஆபத்தில் இருக்கும் நிலையில், துறைமுக நடவடிக்கைகள் எந்த வகையிலும் சீர்குலைய இடமளிக்கப்படமாட்டாது என இலங்கை துறைமுக அதிகாரசபை... [ மேலும் படிக்க ]

நாட்டில் மேலும் 18 கொரோனா மரணங்கள் பதிவு – இராணுவத் தளபதி!

Thursday, May 13th, 2021
நாட்டில் மேலும் 18 கொரோனா மரணங்கள் நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி... [ மேலும் படிக்க ]

அத்தியவசிய சேவை ஊழியர்களுக்காக விசேட ரயில் சேவை – ரயில் போக்குவரத்து அத்தியட்சிகர் தெரிவிப்பு!

Thursday, May 13th, 2021
அத்தியவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்காக மாத்திரம் இன்றுமுதல் விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த ரயிலில் வேறு நபர்களுக்கு பயணிக்க முடியாது என ரயில் போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

நாட்டில் நேற்று மட்டும் 2,429 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

Thursday, May 13th, 2021
நாட்டில் நேற்றுமட்டும் இரண்டாயிரத்து 429 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில், 43 பேர்... [ மேலும் படிக்க ]