தினசரி செய்திகள்

கொரோனா தொற்று: இலங்கையில் ஒரே நாளில் 54 மரணங்கள் பதிவு – அரச தகவல் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, June 9th, 2021
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 54 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3 கோவிட் தொற்றாளர்கள் உயிரிழப்பு !

Wednesday, June 9th, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 186 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்றையதினம் கருத்து... [ மேலும் படிக்க ]

இயற்கை உரத்தைப் பயன்படுத்துவதில் எவ்வித சவால்கள் வந்தாலும் கடமையைச் செய்யுங்கள் – மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர்களுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Tuesday, June 8th, 2021
இயற்கை உரத்தைப் பயன்படுத்துவதில் சவால்கள் காணப்பட்டாலும், மக்களின் நலனுக்காக முன்னோக்கி செல்ல வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாவட்ட ஒருங்கிணைப்பு... [ மேலும் படிக்க ]

நாட்டில் கொரோனா அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் – இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Tuesday, June 8th, 2021
நாட்டின் கொரோனா பரவல் நிலைமை தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னர் நிபுணர்கள் குழுவுடன் பேச்சுக்களை நடத்தி, கொரோனா அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே நடமாட்டக் கட்டுப்பாடு... [ மேலும் படிக்க ]

US – AID நிதி உதவிகளின் கீழ் பல்வேறு காரணங்களால் செயலற்றுக் கிடக்கும் திட்டங்களை கண்டறிந்து விரைவுபடுத்த நடவடிக்கை – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, June 8th, 2021
சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனத்தின் (USAID) நிதி உதவியின் கீழ் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது!

Tuesday, June 8th, 2021
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் செப்டம்பர் மாதம்  6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் சபையினர்... [ மேலும் படிக்க ]

நிதி நிறுவனங்களின் அழுத்தங்கள் அதிகரிப்பு – தற்கொலைகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என சமூக ஆர்வலர்கள் சட்டிக்காட்டு!

Tuesday, June 8th, 2021
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பயணத்தடை மற்றும் தொழில் இழப்புகளால் பல்வேறு வழிகளிலும் மக்கள் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வரும் நிலையில் நிதி நிறுவனங்களால் குறிப்பாக நிதி... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் கோர விபத்து – 36 பேர் பலி!

Tuesday, June 8th, 2021
தெற்கு பாகிஸ்தானில் இரண்டு பயணிகள் புகையிரதம் நேருக்கு நேர் மோதியதால் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்து நேற்று இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

60 வயதுக்கு மேற்பட்டோரின் உயிரிழப்புக்கள் சடுதியாக அதிகரிப்பு – தடுப்பூசியில் மன்னுரிமை வழங்குமாறு புதிய வழிகாட்டல் வெளியானது!

Tuesday, June 8th, 2021
இலங்கையில் 60 வயதுக்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் உயிரிழக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகின்ற 12 மாவட்டங்கள் உட்பட... [ மேலும் படிக்க ]

ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இலங்கையுடன் இணைந்து தயாரிக்கும் முயற்சியில் ரஷ்யா – அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, June 8th, 2021
இலங்கையில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை இணைந்து தயாரிக்கும் திட்டம் தொடர்பில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி விக்டோரோவிச் லாவ்ரோவ், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஷ்... [ மேலும் படிக்க ]