தினசரி செய்திகள்

ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி – சவுதி அரசாங்கம் அறிவிப்பு!

Monday, June 14th, 2021
உலகை அச்சுறுத்தும் கொரோனா பரவல் காரணமாக இவ்வாண்டக்கான ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவுள்ளதாக சவூதி அரேபிய அரசு தெரிவித்துள்ளதாக அந்நாட்டின்... [ மேலும் படிக்க ]

மேலும் சில காலத்திற்கு பயணக்கட்டுப்பாடுகள் நீடிக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Monday, June 14th, 2021
தற்போது நாட்டில் நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாடுகளை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும்... [ மேலும் படிக்க ]

சுதேச பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொது வேலைத்திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் மட்டுமே எரிபொருட்களின் விலை அதிகரிப்பு – ஜனாதிபதி தெரிவிப்பு!

Monday, June 14th, 2021
எரிபொருட்களின் பொருட்களின் விலை அதிகரிப்பானது சுதேச பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொது வேலைத்திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் மட்டுமே என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இது,... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான வேலைவாய்ப்பு அனுமதிப்பத்திர விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியது பஹ்ரெய்ன்!

Monday, June 14th, 2021
புதிய வேலை வாய்ப்புகளுக்கான அனுமதி பத்திரத்தை விநியோகிக்கும் செயற்பாட்டை இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு பஹ்ரெய்ன் அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

தேவையற்ற விதத்தில் அதிகமான ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் – நிறுவனங்களின் தலைவர்களிடம் பாதுகாப்பு தரப்பினர் வலியுறுத்து!

Monday, June 14th, 2021
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் செயற்பாடுகளுக்காக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல்... [ மேலும் படிக்க ]

இலங்கை வான்படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட 3 விமானங்கள்!

Sunday, June 13th, 2021
உக்ரேனில் புதுப்பிக்கப்பட்ட 3 அண்டனோவ் 32 (Antonov-32) ரக விமானங்கள், இலங்கை வான்படையில் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன. 2014 நவம்பர் மாதம்முதல் தற்போது வரையில், அந்த விமானங்கள்,... [ மேலும் படிக்க ]

கோறளைப்பற்றிலும் அறுபது வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுப்பு!

Sunday, June 13th, 2021
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் அறுபது வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி... [ மேலும் படிக்க ]

இலவச இணைய கற்றலில் ஈடுபடுத்தும் திட்டத்தை விரைவுபடுத்துமாறு துறைசார் அதிகாரிகளிடம் அமைச்சர் நாமல் வலியுறுத்து!

Sunday, June 13th, 2021
இ-தக்ஸலாவ திட்டத்தின் மூலம், நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் எந்தவொரு கட்டணமும் இன்றி இலவசமாக இணைய கற்றலில் ஈடுபடுத்தும் திட்டத்தை விரைவுபடுத்துமாறு துறைசார் அதிகாரிகளிடம்... [ மேலும் படிக்க ]

அனுமதிப் பத்திர விதிகளை மீறி மணல் ஏற்றி வந்த ஆறு சந்தேக நபர்கள் கைது -, ஆறு கனரக வாகனங்களும் தடுத்துவைப்பு!

Sunday, June 13th, 2021
ழைச்சேனை பொலிஸ் பிரிவில் அனுமதிப் பத்திர விதிகளை மீறி மணல் ஏற்றி வந்த ஆறு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் ஆறு கனரக வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டு – இலங்கையில் இதுவரையில் 30 ஆயித்திற்கும் அதிகமானோர் கைது என பொலிசார் தெரிவிப்பு!

Sunday, June 13th, 2021
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக கடந்த 24 மணிநேரத்தில் மேலும் ஆயிரத்து 353 நபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்காக ஒரே நாளில்... [ மேலும் படிக்க ]