தினசரி செய்திகள்

வங்கி கட்டமைப்பில் வீழ்ச்சி என வெளியாகும் செய்திகள் முற்றிலும் போலியானவை – மத்திய வங்கியின் ஆளுநர் லக்ஷ்மன் தெரிவிப்பு!

Tuesday, July 13th, 2021
வங்கி கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என வெளியாகும் செய்திகள் முற்றிலும் போலியானது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.   அத்துடன் வணிக வங்கிகள்... [ மேலும் படிக்க ]

படையினரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முயன்றவர்களே ஜி.எஸ்.பி பறிபோகப்போவதாகவும் பிரசாரம் செய்கின்றனர் – வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, July 13th, 2021
இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கும் ஆபத்து எதுவுமில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் ஜிஎஸ்பி வரிச்சலுகையை இடைநிறுத்தவுள்ளது... [ மேலும் படிக்க ]

நாட்டில் 24 பேருக்கு டெல்டா கொரோனா பிறழ்வு தொற்று உறுதி – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தகவல்!

Tuesday, July 13th, 2021
நாட்டில் டெல்டா பிறழ்வு தொற்றுக்குள்ளான 24 நோயாளர்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவை – இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி முகாமையாளர் அறிவிப்பு!

Monday, July 12th, 2021
அத்தியாவசிய சேவைகளுக்காகப் பயணிக்கின்றவர்களுக்காக மாத்திரம், மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி முகாமையாளர்... [ மேலும் படிக்க ]

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தேர்வு செய்யப்பட்ட 5 நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்!

Monday, July 12th, 2021
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்படும் 2 இலட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவி மற்றும் 2 இலட்சம் அன்டிஜன் பரிசோதனை உபகரணங்களைப் பெறுவதற்குத்... [ மேலும் படிக்க ]

சித்தங்கேணி ஆலய வளாகத்தில் வாள்வெட்டு- ஒருவர் காயம்!

Monday, July 12th, 2021
யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை, சித்தங்கேணி சிவன் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சித்தங்கேணி சிவன் ஆலய... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட வீட்டுத்திட்டம் தொடர்பான இறுதிப்பட்டியல் எதிர்வரும் 19 ஆம் திகதி வெளியிடப்படும் – மாவட்ட செயலகம் அறிவிப்பு!

Monday, July 12th, 2021
யாழ். மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுத் திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவின் இறுதிப்பட்டியல் எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை வெளியிடப்படும் என யாழ் மாவட்ட செயலகம்... [ மேலும் படிக்க ]

தனிமைபடுத்தப்பட்ட வாழ்க்கைக்குள் செல்லும் ஆபத்தில் மாணவர்கள் – சமூக வைத்தியர் அயேஷா லொக்கு பாலசூரிய எச்சரிக்கை!

Monday, July 12th, 2021
இணைய வழியூடான கல்வி நடவடிக்கைகள் காரணமாக மாணவர்கள் தனிமைபடுத்தப்பட்ட வாழ்க்கைக்குள் செல்லும் ஆபத்தில் இருப்பதாக சுகாதார பணியகத்தின் பாடசாலை மாணவர்களின் சுகாதார பிரிவில்... [ மேலும் படிக்க ]

சீனி, பருப்பின் விலையை குறைக்க தீர்மானம் – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவிப்பு!

Monday, July 12th, 2021
பருப்பு மற்றும் சீனியின் விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், சதோச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களின்... [ மேலும் படிக்க ]

யாழ்.குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றுக்கு நீதிபதி பிரேமசங்கர் நியமனம்!

Monday, July 12th, 2021
மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மீண்டும் யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதம நீதியரசர் இந்த... [ மேலும் படிக்க ]