அனுமதிப் பத்திர விதிகளை மீறி மணல் ஏற்றிய ஐந்து சந்தேக நபர்கள் கைது !
Friday, July 23rd, 2021
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அனுமதிப்
பத்திர விதிகளை மீறி மணல் ஏற்றிய ஐந்து சந்தேக நபர்களும், ஐந்து உழவு இயந்திரங்களும்
கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி... [ மேலும் படிக்க ]
