அடுத்த வாரம்முதல் அரிசி விலை குறைப்பதற்கு நடவடிக்கை – விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிப்பு!
Tuesday, July 27th, 2021
சம்பா மற்றும் கீரி சம்பா ஆகியவற்றின்
விலைகள் அடுத்த வாரம்முதல் ரூ 50 தொடக்கம் 75 ரூபாய் வரை குறைக்கப்படும் என்று விவசாய
அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை... [ மேலும் படிக்க ]
