தடுப்பூசி செலுத்துகை நிறைவடைந்த பின்னரான, கொரோனா பரவும் நிலை குறித்து விசேட வைத்தியர்கள் குழுவொன்றை நியமித்து பரிந்துரைகளை வழங்குங்கள் – சுகாதார தரப்பினருக்கு ஜனாதிபதி பணிப்புரை!
Sunday, August 29th, 2021
பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி
செலுத்துகை நிறைவடைந்ததன் பின்னரும், கொரோனா பரவுமாக இருந்தால், அதனை கட்டுப்படுத்துவது
குறித்து ஆராய சுகாதார பிரிவின் விசேட வைத்தியர்கள் குழுவொன்றை... [ மேலும் படிக்க ]
