பிரதமர் மஹிந்த ராஜபக்ச – இந்திய வெளிவிவகார செயலாளர் விசேட சந்திப்பு! – இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால தொடர்பை விரிவுபடுத்துவது குறித்து ஆராய்வு!
Monday, October 4th, 2021
இலங்கைக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ
விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஷர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்று பிரதமர்
மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தார்.
குறித்த சந்திப்பின்போது... [ மேலும் படிக்க ]
