இயற்கை அனர்த்தம் நிகழ்ந்தால் பாதுகாப்பு வழங்க 24 மீட்பு குழுக்கள் தயார் நிலையில் – கடற்படை தெரிவிப்பு!
Tuesday, November 9th, 2021
நாட்டில் சீரற்ற காலநிலையினால்
இயற்கை அனர்த்தம் நிகழ்ந்தால் அதிலிருந்து பாதுகாப்பு வழங்குவதற்காக கடற்படையின்
24 மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]
