தினசரி செய்திகள்

அடுத்த ஐந்துமுதல் ஆறு வாரங்களில் நாம் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயம் – இலங்கையில் இரண்டு தடுப்பூசியும் பெற்றவர்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Monday, November 15th, 2021
நாட்டில் இரண்டு கொரோனா தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி தற்போது குறைந்து வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் பல... [ மேலும் படிக்க ]

நடத்துனர்களின்றி தனியார் பேருந்துகளை இயக்க திட்டம் – ஜனவரி மாதம்முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிப்பு!

Monday, November 15th, 2021
2022 ஆண்டு ஜனவரி மாதம்முதல் நடத்துனர்கள் இல்லாமல் தனியார் பேருந்துகளை இயக்குவதில் கவனம் செலுத்தப்படும் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன... [ மேலும் படிக்க ]

இ.போ.ச சாரதியின் கவனயீனம் – கிளிநொச்சியில் 17 வயது மாணவியின் உயிர் பறிபோனது!

Monday, November 15th, 2021
கிளிநொச்சியில் ஏ-9 வீதியில் இன்று (15) காலை நடந்த விபத்தில் உயர்தர வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். மாணவி மஞ்சள் கோடு ஊடாக வீதியைக் கடக்க முயன்றபோது வாகனம் மோதி... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களுக்கான சுற்றுலா விசா வழங்கலை மீண்டும் ஆரம்பித்தது இந்தியா!

Monday, November 15th, 2021
இலங்கை பயணிகளுக்கான வழமையான சுற்றுலா விசாக்கள் வழங்கும் செயற்பாடுகளை இன்றுமுதல் இந்தியா ஆரம்பித்துள்ளது. இந்த தகவலை கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம்... [ மேலும் படிக்க ]

அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப செயற்படுங்கள் – மீண்டுமொரு தாழமுக்கம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Monday, November 15th, 2021
தென் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாகக் குறைந்த காற்றழுத்த தாழ்வு பிரதேசம் உருவாகியுள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், நவம்பர் 15ஆம்... [ மேலும் படிக்க ]

போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – மைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை!

Monday, November 15th, 2021
போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார். நாளை கொழும்பில் நடைபெறவுள்ள... [ மேலும் படிக்க ]

எந்தவொரு தேசிய பரீட்சையிலும் பாட விடயங்கள் குறைக்கப்படமாட்டாது – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Monday, November 15th, 2021
இம்முறை தேசியப் பரீட்சைகளுக்கான வினாத்தாள் தயாரிப்பில் பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அலகுகளின் எண்ணிக்கையில் எவ்விதக் குறைப்பும் ஏற்படாது என கல்வி அமைச்சின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் 21 ஆவது கூட்டம் டாக்காவில் – வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் வங்களாதேஷ் விஜயம்!

Monday, November 15th, 2021
வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் 2021 நவம்பர் 15 முதல் 18 வரை பங்களாதேஷின் டாக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். 2021 முதல் 2023 வரையிலான... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னதாக பொதுமக்களின் ஆலோசனைகளை வழங்கலாம் – ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி அறிவிப்பு!

Monday, November 15th, 2021
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி, பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் நிறுவனங்கள், குழுக்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து இந்த... [ மேலும் படிக்க ]

ஓய்வூதிய பணம் பெறச்சென்ற முதியவர் வங்கியில் மரணம் – சுன்னாகம் தேசிய சேமிப்பு வங்கியில் சம்பவம்!

Monday, November 15th, 2021
தனது ஓய்வூதிய பணத்தை வங்கியிலிருந்து பெற்றுக்கொள்ளச் சென்ற முதியவர் ஒருவர் வங்கியில் வாடிக்கையாளர் பகுதி ஆசனத்தில் அமர்ந்திருந்த நிலையில் இறந்த சம்பவமொன்று சுன்னாகம் நகர்ப்புற... [ மேலும் படிக்க ]