தினசரி செய்திகள்

இலங்கையின் எல்லைப்பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடபோவதில்லை – இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு!

Saturday, November 20th, 2021
தடைசெய்யப்பட்ட வலையை பயன்படுத்தக்கூடாது என்றும், இலங்கையின் எல்லைப் பகுதிக்குச் சென்று, ஏனைய மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தொழிலில் ஈடுபடக்கூடாது என்றும்... [ மேலும் படிக்க ]

அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழவில்லை – எதிர்க் கட்சியினரின் ஆர்ப்பாட்டங்களால் அரசை ஒருபோதும் கவிழ்க்கவே முடியாது – ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு!

Saturday, November 20th, 2021
எதிர்க்கட்சியினரின் ஆர்ப்பாட்டங்களால் பலமிக்க தமது அரசை ஒருபோதும் வீழ்த்தவே முடியாது எனவும், தம்மை ஆட்சியில் அமர்த்திய மக்கள் இப்போதும் தம் பக்கமே நிற்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

முன்னெச்சரிக்கையுடன் இருங்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Saturday, November 20th, 2021
இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய காலநிலை குறித்து அத்திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலின்... [ மேலும் படிக்க ]

மசகு எண்ணெய் ஏற்றிய 2 கப்பல்கள் அடுத்த மாதம் இலங்கையை வந்தடையும்!

Saturday, November 20th, 2021
மசகு எண்ணெய் ஏற்றிய இரண்டு கப்பல்கள் அடுத்த மாதம் நாட்டை வந்தடையவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் முதலாவது கப்பல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

இஸ்லாமியர்களை பயங்கரவாத அச்சுறுத்தலிலிருந்து காப்பாற்றினார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Saturday, November 20th, 2021
எமது நாட்டின் இஸ்லாமியர்களை அன்று புலிகளின் பயங்கரவாத அச்சுறுத்தலிலிருந்து காப்பாற்றியவர் தான் இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். பிரதமர்... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் அனைத்து பாடசாலைளிலும் முழுமையான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பம் – விசேட சுகாதார வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தவது தொடர்பிலும் அறிவுறுத்து!

Saturday, November 20th, 2021
பாடசாலைகளுக்கான விசேட சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாகாண, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு விடுக்கப்பட்டுள்ள சுற்று நிருபம் ஒன்றின் மூலம்,... [ மேலும் படிக்க ]

இந்தியாவுடனான உறவு இலங்கைக்கு அத்தியாவசியம் – ஜி.எஸ்.பி. பிளஸ் விடயத்திலும் சிக்கல் வராது – அமைச்சர் பீரிஸ் நம்பிக்கை தெரிவிப்பு!

Saturday, November 20th, 2021
எமது அயல் நாடானா இந்தியாவுடனான நல்லுறவென்பது இலங்கைக்கு அத்தியாவசியம் என வலியுறுத்தியுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையின்... [ மேலும் படிக்க ]

முக்கொம்பான் ஆசிரியர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை – பொன்னாலை – முக்கொம்பான் பேருந்து சேவையை முன்னெடுக்க நடவடிக்கை!

Friday, November 19th, 2021
கிளிநொச்சி  - முக்கொம்பான்  ஆசிரியர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக பொன்னாலையிலிருந்து முக்கொம்பான் வரையில் பேருந்து சேவை... [ மேலும் படிக்க ]

மீள் சீரமைக்கப்பட்ட வாகனங்களின் விலையும் எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்கும் – இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Friday, November 19th, 2021
மீள் சீரமைக்கப்பட்ட வாகனங்களின் விலைகளை எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார். வாகன... [ மேலும் படிக்க ]

16 – 19 வயதுக்கிடைப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Friday, November 19th, 2021
நாட்டில் இதுவரை 16 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட, ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன... [ மேலும் படிக்க ]