தினசரி செய்திகள்

வடக்கிலுள்ள அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன – மிகுந்த மகிழ்ச்சியில் மாணவர்களும் பெற்றோரும்!

Monday, November 22nd, 2021
நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளின் அனைத்து வகுப்புக்களினதும் கல்வி நடவடிக்கைகள் இன்றுமுதல் ஆரம்பமாவதையடுத்து வட மாகாணத்திலும் அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு... [ மேலும் படிக்க ]

நாட்டின் சனத் தொகையை விட அதிகளவானோர் மது அருந்தியுள்ளனர்- வெளியானது ஆய்வறிக்கை!

Monday, November 22nd, 2021
கடந்த 2018 ஆம் ஆண்டு 10 கோடிக்கு அதிகமான 180 மில்லி லீற்றர் வெற்று சாராய போத்தல்கள் சுற்றாடலுக்குள் சேர்ந்துள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் 10 கோடியே 55... [ மேலும் படிக்க ]

அரச தலைவர் மேற்கொண்ட தீர்மானங்களே தற்போது அரசதுறை மற்றும் தனியார்துறையை மீள புத்துயிர் பெறச் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, November 21st, 2021
மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதிலும் அரசியல்துறை மற்றும் பொருளாதார துறைகளுக்கும் இந்த காலம் மிகவும் முக்கியமான காலமாகும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றங்களுக்கான பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடம் நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை!

Sunday, November 21st, 2021
உள்ளூராட்சி மன்றங்களுக்கான பதவிக் காலத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தேர்தல்களை நடத்தாது பதவிக் காலத்தை ஓராண்டுக்கு... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகங்களுக்கு தகைமை பெற்றுள்ள மாணவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆரம்பம்!

Sunday, November 21st, 2021
2020 ஆம் கல்வி ஆண்டின் வெட்டுப்புள்ளிக்கு அமைவாக பல்கலைக்கழகங்களுக்கு தகைமை பெற்றுள்ள மாணவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் வாரத்தில்... [ மேலும் படிக்க ]

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு நாளை!

Sunday, November 21st, 2021
2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு நாளை திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி... [ மேலும் படிக்க ]

இவ்வருட விவசாய போகத்தின் ஊடாக ஈட்டப்பட்ட வருமானம் கடந்த 15 வருட கால வருமானத்தை விடவும் அதிகம் – ஏற்றுமதி விவசாய திணைக்களம் அறிவிப்பு!

Sunday, November 21st, 2021
கடந்த 10 முதல் 15 வரையான வருட காலப்பகுதியில் விவசாய போகத்தின் ஊடாக ஈட்டப்பட்ட அதிக ஏற்றுமதி வருமானம் இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் பதிவாகியுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம்... [ மேலும் படிக்க ]

கடும் மழையுடனான வானிலையே மரக்கறிகளின் விலை அதிகரிப்புக்கு காரணம் – ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிப்பு!

Sunday, November 21st, 2021
மரக்கறிகளின் விலைகள் 4 பிரதான காரணங்களால் நாள்தோறும் அதிகரித்து வருவதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பதுளை, கண்டி, நுவரெலியா... [ மேலும் படிக்க ]

சிரேஷ்ட பிரஜைகளுடன் ஒப்பிடும்போது சிறுவர் தொற்றுகள் குறைவு – சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Sunday, November 21st, 2021
சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்தளவான சிறுவர்கள் மாத்திரமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் எதிரகொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு – மத்திய வங்கியின் ஆளுநரின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்!

Sunday, November 21st, 2021
இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களுக்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பில் அறிந்து தீர்வு காணும் விசேட கலந்துரையாடல் ஒன்று மத்திய வங்கி ஆளுநரின்... [ மேலும் படிக்க ]