தினசரி செய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் இன்று திடீர் மின் விநியோக தடைக்கு வாய்ப்பு – மின்சார சபையின் பொது முகாமையாளர் அறிவிப்பு!

Wednesday, December 22nd, 2021
நாட்டின் சில பிரதேசங்களில் இன்று (22) மின்விநியோகத் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம். ஆர். ரணதுங்க தெரிவித்துள்ளார். நுரைச்சோலை அனல் மின்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 36 ஆயிரத்து 67 பேர் கைது – 116 மில்லியன் ரூபா தண்டப்பணம் அறிவிடப்பட்டுள்ளதாகவும் கலால் வரி திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, December 22nd, 2021
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 36 ஆயிரத்து 67 பேர் கைது செய்யப்பட்டதாக கலால் வரி திணைக்களம்... [ மேலும் படிக்க ]

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு ஒரு சுயாதீன நிறுவகமாக இருக்க வேண்டும் – அமைச்சர் டலஸ் அழகப்பெரும வலியுறுத்து!

Wednesday, December 22nd, 2021
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு ஒரு சுயாதீன நிறுவகமாக இருக்க வேண்டும் என்பதுடன் இது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக, அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை... [ மேலும் படிக்க ]

நீண்டகால கடன் அடிப்படையில் எரிபொருளை கோரும் இலங்கை!

Tuesday, December 21st, 2021
நீண்டகால கடன் அடிப்படையில் இலங்கைக்கு கச்சா எண்ணெய்யை வழங்குமாறு நைஜீரியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் இலங்கைக்கான நைஜீரிய... [ மேலும் படிக்க ]

தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பம் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Tuesday, December 21st, 2021
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள்... [ மேலும் படிக்க ]

எதிர்மறையாக சிந்திக்காமல் நேர்மறையாக சிந்தியுங்கள் – இலங்கை வங்குரோத்து நிலைக்கும் செல்லாது – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Tuesday, December 21st, 2021
சஜித் பிரேமதாச மற்றும் திஸாநாயக்க நினைப்பது போல எமது நாட்டை வங்குரோத்து நிலைக்கு செல்ல இடமளிக்க மாட்டோம் என தெரிவித்துள்ள நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எதிர்மறையாக... [ மேலும் படிக்க ]

காஸ் சிலிண்டர் தொடர்பான தீப்பற்றல் மற்றும் வெடிப்புகள் பற்றிய விசாரணைக் குழுவின் அறிக்கை – ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Tuesday, December 21st, 2021
காஸ் சிலிண்டர்கள் தொடர்பான தீப்பற்றல்கள் மற்றும் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான விசாரணை மற்றும் அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

தொழில் நுட்பத்தை நாம் இயக்க வேண்டுமே தவிர எங்களை தொழில் நுட்பம் இயக்க முயன்றால் வாழ்க்கை திசைமாறிச் சென்றுவிடும் – நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் வலியுறுத்து!

Monday, December 20th, 2021
தொழில் நுட்பத்தை நாம் இயக்க வேண்டுமே தவிர எங்களை தொழில் நுட்பம் இயக்க முயன்றால் நிச்சயமாக குடும்பம் சிதைவடைந்துவிடும் என்பதற்கு மாற்றுக்கருத்திற்கு இடமில்லை என தெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இதுவரை எதுவித இறுதி தீர்மானமும் எடுக்கப்படவில்லை !

Monday, December 20th, 2021
எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் இதுவரையில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் விநியோகத்தின்... [ மேலும் படிக்க ]

தரம் ஒன்று மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கை ஏப்ரல்முதல் ஆரம்பம் – பரீட்சைகளும் குறித்த திகதிகளில் இடம்பெறுமெனவும் கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Monday, December 20th, 2021
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்முதல் முதலாம் தர கற்றல் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு... [ மேலும் படிக்க ]