தினசரி செய்திகள்

அடுத்த சில வாரங்க மிகவும் முக்கியமானவை – கொரோனா நிலைமை தொடர்பில் நிபுணர் சமித் கினிகே எச்சரிக்கை!

Thursday, December 30th, 2021
இலங்கையின் கொரோனா நிலைமையை தீர்மானிப்பதில் அடுத்த சில வாரங்களில் மிகவும் முக்கியமானவை என தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சமித் கினிகே தெரிவித்துள்ளார். பண்டிகை காலத்தில்... [ மேலும் படிக்க ]

2020 / 2021 கல்வியாண்டுக்கான புதிய மாணவர்கள் ஜனவரி முதல் இணைத்துக் கொள்ளப்படுவர் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

Thursday, December 30th, 2021
2020/2021 கல்வியாண்டுக்கான புதிய மாணவர்கள் ஜனவரி முதல் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, அனைத்து மருத்துவ பீடங்களும் ஜனவரி... [ மேலும் படிக்க ]

பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை ஏற்றிச்செல்லும் சட்டம் நடைமுறைக்கு – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அிவிப்பு!

Thursday, December 30th, 2021
பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டாலும், ஆசன எண்ணிக்கைக்கு அமையவே பயணிகளை ஏற்றிச்செல்ல முடியும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

ஆபாச கருத்துக்களை வெளியிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இரத்து – நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே. மாயாதுன்ன தெரிவிப்பு!

Thursday, December 30th, 2021
ஆபாசமான வகையில் கருத்துக்களை வெளியிடுவதை தடை செய்து தயாரிக்கப்பட்ட சட்டம் குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு நீதி அமைச்சர் அலி சப்ரி பணிப்புரை... [ மேலும் படிக்க ]

அனைத்து அரச ஊழியர்களையும் சேவைக்கு அழைக்க தீர்மானம் – அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவிப்பு!

Thursday, December 30th, 2021
எதிர்வரும் 3 ஆம் திகதிமுதல் அனைத்து அரச ஊழியர்களையும் சேவைக்கு அழைப்பதற்கு அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை இன்று (30)... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின!

Thursday, December 30th, 2021
2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய, பரீட்சைகள் திணைக்களத்தின் https://doenets.lk/ என்ற இணையத்தளத்துக்கு... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆண்டில் புதிய அரசியல் சாசனம் – அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, December 29th, 2021
அடுத்த ஆண்டில் புதிய அரசியல் சாசனம் உருவாக்குவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். சீதாவக்க பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்... [ மேலும் படிக்க ]

உலகின் 10 சிறந்த தலைவர்களில் ஜனாதிபதி கோட்டாபயவும் இடம்பெறுவார் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நம்பிக்கை!

Wednesday, December 29th, 2021
கொரோனா தொற்று நோயின் போது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்த 10 சிறந்த உலக தலைவர்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் இடம் பெறுவார் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]

ஒரு வாரத்தில் 50 சிறுவர்கள் பாதிப்பு – டெங்கு தொற்று குறித்து கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் குழந்தை நல விசேட வைத்தியர் எச்சரிக்கை!

Wednesday, December 29th, 2021
ஒரு வாரத்திற்குள் டெங்கு நோயால் 50 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் குழந்தை நல விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

திருகோணமலை எண்ணெய் குதங்களை நிர்வகிப்பதற்கு புதிய நிறுவனம் ஸ்தாபிப்பு – எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தகவல்!

Wednesday, December 29th, 2021
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்து ரிங்கோ பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட் (Trinco Petroleum Terminal Ltd) என்ற பெயரில் புதிய நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய... [ மேலும் படிக்க ]