யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அடுத்தவாரம்முதல் இரத்மலானை மற்றும் சென்னைக்கு நேரடி விமான சேவைகள் ஆரம்பம்!
Sunday, August 7th, 2022
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில்
இருந்து அடுத்தவாரம் இரத்மலானை மற்றும் சென்னை போன்ற இடங்களுக்கு நேரடி விமான சேவைகள்
ஆரம்பிக்கப்படவுள்ளதாக வட மாகாண செயலாளர் எஸ்.எம்.சமன்... [ மேலும் படிக்க ]


