திணைக்களங்களில் பணியாற்றும் 1000 பணியாளர்களுக்கு எரிவாயு விநியோகம் – நடைமுறையை மீறி லிட்ரோ எரிவாயு விநியோகம் என மக்கள் குற்றச்சாட்டு!
Wednesday, August 10th, 2022
யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ள
1650 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களில் 1000 சிலிண்டர்களை யாழ். மாவட்ட செயலக பணியாளர்கள்
400 பேர் உள்ளிட்ட யாழில் உள்ள திணைக்களங்களில் பணியாற்றும் 1000... [ மேலும் படிக்க ]


