சேந்தாங்குளம் கடற்கரையில் 60 கிலோ கஞ்சா மீட்பு!
Friday, November 4th, 2022
யாழ்ப்பாணம் - சேந்தாங்குளம் கடற்கரையில்
இருந்து 60 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற் கரை பகுதியில் இன்று (4)
காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரால் இந்த... [ மேலும் படிக்க ]


