தினசரி செய்திகள்

2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பம்!!

Tuesday, November 15th, 2022
வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (15) ஆரம்பமாகியுள்ளது. அத்துடன் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விவாதம் நடைபெறும். அதேவேளை, மாலை 5.30... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள் – அச்சத்தில் மக்கள்!

Tuesday, November 15th, 2022
யாழ்ப்பாணம் கோண்டாவிலில் வீடொன்றை உடைத்து நகை, பணம் மற்றும் அலைபேசியைத் திருடிய ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று உரும்பிராய் பகுதியில் வைத்து... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதிலுள்ள தடைகள் என்ன ? – விளக்கம் கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பெப்ரல் அமைப்பு கடிதம்!

Tuesday, November 15th, 2022
எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதிக்கு  முன்னதாக  உள்ளூராட்சி மன்றத்  தேர்தலை நடத்துவதற்கு ஏதேனும் தடைகள் காணப்படுகின்றனவா? அவ்வாறு தடைகள் காணப்படுமாயின், அவை எவை என்பன... [ மேலும் படிக்க ]

உத்தியோகபூர்வ சாரதி அனுமதி அட்டைகள் இன்றுமுதல் வழங்கப்படும் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பு!

Tuesday, November 15th, 2022
தற்காலிக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டவர்களுக்கு இன்றுமுதல் உத்தியோகபூர்வ சாரதி அனுமதி அட்டைகள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம்... [ மேலும் படிக்க ]

விவசாய மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக 10.6 மில்லியன் லீற்றர் எரிபொருளை வழங்க சீனா இணக்கம் !

Tuesday, November 15th, 2022
சீனாவினால், இலங்கையின் விவசாய மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக 10.6 மில்லியன் லீற்றர் எரிபொருளை வழங்க இணக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் 7.5 மில்லியன் லீற்றர் எரிபொருள் விவசாய... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் தவிர ஏனைய விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு உறுதுணை வழங்கப்படும் – இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவிப்பு!

Tuesday, November 15th, 2022
பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்பட வேண்டும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன்... [ மேலும் படிக்க ]

வேற்றுமைகளை மறந்து ஜனாதிபதியுடன் தமிழ்க் கட்சிகள் இணைய வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வலியுறுத்து!

Tuesday, November 15th, 2022
தேசிய பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க இந்த சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறவிடக்கூடாது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அக்ரஹார காப்புறுதித் திட்டத்தின் மூலம் ஏராளமானோர் நிவாரணம் பெறுகின்றனர் – தனியார் துறை ஊழியர்களுக்கும் காப்புறுதி அவசியம் – ஜனாதிபதியால் யோசனை முன்மொழிவு!

Tuesday, November 15th, 2022
தனியார்துறை ஊழியர்களுக்கு காப்புறுதித் திட்டத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்... [ மேலும் படிக்க ]

நவீன உலகிற்கு ஏற்ற புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பாதீட்டை சமர்ப்பித்தார் ஜனாதிபதி!

Monday, November 14th, 2022
……. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட முன்மொழிவுகளின் ஊடாக ஆரம்பிக்கப்படும் என 21 ஆம் நூற்றாண்டின் நவீன உலகிற்கு ஏற்ற புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பணி 2023 ஆம் ஆண்டுக்கான... [ மேலும் படிக்க ]

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ் மாவட்ட செயலகம் வரை விழிப்புணர்வு பேரணி!

Monday, November 14th, 2022
சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ் மாவட்ட செயலகம் வரை விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட்டது இன்று (14) காலை 7.30 மணியளவில் ஆரம்பித்த... [ மேலும் படிக்க ]