ரஷ்யாவிலிருந்து மத்தளைக்கு மற்றொரு விமான சேவை!
Tuesday, December 27th, 2022
ரஷ்யாவில் இருந்து மத்தளைக்கு
மற்றுமொரு விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் விடுத்துள்ள
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விமான சேவை... [ மேலும் படிக்க ]


