தினசரி செய்திகள்

2023 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் !

Monday, January 2nd, 2023
2023 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு,... [ மேலும் படிக்க ]

சென்னை – யாழ்ப்பாணம் விமான சேவை வெற்றியளித்துள்ளது – சுற்றுலாத்துறை மகிழ்ச்சி தெரிவிப்பு!

Monday, January 2nd, 2023
சென்னைக்கும் - யாழ்ப்பாணத்துக்கும் இடையேயான விமான சேவைகள் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அது சிறந்த பலனை தந்துள்ளதாக சுற்றுலாத்துறையினர் மகிழ்ச்சி... [ மேலும் படிக்க ]

இந்தியா – காங்கேசன்துறைக்கு இடையில் பயணிகள் கப்பல் சேவை மார்ச் மாதம் ஆரம்பம் – ஜனாதிபதியின் வழங்கிய பணிப்புரைக்கு அமைய ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் முன்னெடுப்பு!

Monday, January 2nd, 2023
இந்தியாவிற்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை அரசாங்கம் மார்ச் மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,... [ மேலும் படிக்க ]

புதிய மின் கட்டண திருத்தம் இன்று அமைச்சரவைக்கு – அமைச்சரவையினால் முன்வைக்கப்படும் எந்தவொரு யோசனையையும் பரிசீலிக்க போவதில்லை என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!

Monday, January 2nd, 2023
மின் கட்டண திருத்தம் தொடர்பான புதிய யோசனை இன்றையதினம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிப்பதனை உறுதிப்படுத்துவதற்காகவும், மின்... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட வருமானத்தைப் பெறுவோரின் வருமானம் அடிப்படையிலான வரி அறவிடுதல் நேற்றுமுதல் நடைமுறை !

Monday, January 2nd, 2023
ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட வருமானத்தைப் பெறுவோரின் வருமானம் அடிப்படையிலான வரி அறவிடுதல் நேற்று (01) தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.. 6 பிரிவுகளின் கீழ் வரி அறவிடும் முறை... [ மேலும் படிக்க ]

யாழ் போதனா வைத்தியசாலையில் பிரதி பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா ஓய்வு!

Sunday, January 1st, 2023
யாழ் போதனா  வைத்தியசாலையில் பிரதி பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா நேற்றுசனிக்கிழமை (31) முதல் ஓய்வுபெற்றுள்ளார்.. இக்கட்டான சூழ்நிலைகள் நிலவிய காலங்களில்... [ மேலும் படிக்க ]

கடந்த ஆண்டு இலங்கைக்கு மில்லியன் டொலருக்கும் அதிகமான புதிய உதவிகளை அமெரிக்கா வழங்கியதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் அறிவிப்பு!

Sunday, January 1st, 2023
2022ஆம் ஆண்டில் மாத்திரம் இலங்கைக்கு 240 மில்லியன் டொலருக்கும் அதிகமான புதிய உதவிகளை அமெரிக்கா வழங்கியதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். மேலும் புதிய... [ மேலும் படிக்க ]

90 வீதமான மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Sunday, January 1st, 2023
அரசாங்க உதவி தேவைப்படும் 90 வீதமான மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் நாளைமுதல் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் !

Sunday, January 1st, 2023
2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள்  நாளை 2 ஆம் திகதி திங்கள்கிழமைமுதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேநேரம் கல்விப் பொது... [ மேலும் படிக்க ]

கடந்த இரண்டு ஆண்டுகளை விட இவ்வாண்டு டெங்கு பாதிப்பு இரு மடங்கு அதிகம் – காய்ச்சலுக்கு பராசிட்டமோல் தவிர வேறு எந்த மருந்தையும் பயன்படுத்தக் கூடாது என்றும் சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Sunday, January 1st, 2023
நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு வருடங்களை விட இந்த வருடம் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் 25,067... [ மேலும் படிக்க ]