தினசரி செய்திகள்

குவைட்டில் உள்ள பண்ணை ஒன்றில் சம்பளம் இன்றி பணிபுரிந்த இலங்கையர்கள் மீட்பு!

Monday, January 9th, 2023
குவைட்டில் ஈரான் எல்லையை அண்டிய பாலைவனத்தில் இயங்கி வந்த பண்ணையில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டு, தாக்கப்பட்டு, பட்டினியால் பாதிக்கப்பட்டு, சம்பளம் இன்றி வேலைக்கு தள்ளப்பட்ட ஆறு... [ மேலும் படிக்க ]

இலங்கையின் வனப்பகுதி 16 வீதமாக குறைந்துள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை – வனப்பாதுகாப்பு திணைக்களம் விளக்கம்!

Monday, January 9th, 2023
இலங்கையின் வனப்பகுதி 16% ஆக குறைந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என வனப் பாதுகாப்பு திணைக்கள ஜெனரல் கே.எம்.ஏ. பண்டார தெரிவித்துள்ளார். குறித்த ஊடகச் செய்திகள்... [ மேலும் படிக்க ]

சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் நடவடிக்கை – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Monday, January 9th, 2023
சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக சட்ட ஆணைக்குழுவால் முன் மொழியப்பட்ட புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மத நம்பிக்கைகளுக்கு அவதூறு... [ மேலும் படிக்க ]

2023ஆம் கல்வி ஆண்டில் பாடசாலைகளுக்கான உத்தேச தவணைகள் மற்றும் பரீட்சைகள் தொடர்பான தகவல்கள் கல்வி அமைச்சால் அறிவிப்பு!

Monday, January 9th, 2023
2023ஆம் கல்வி ஆண்டில் தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கான உத்தேச தவணைகள் மற்றும் பரீட்சைகள் தொடர்பான தகவல்கள் கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது. 2023ஆம் கல்வி ஆண்டில் 175 நாட்கள் பாடசாலைகளை... [ மேலும் படிக்க ]

தேர்தல் நடத்துவதன் மூலம் நாடு மேலும் வீழ்ச்சியடையும் – நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவிப்பு!

Monday, January 9th, 2023
பொருளாதார ரீதியில் நாடு வீழ்ச்சியடைந்துள்ள சந்தர்ப்பத்தில் தேர்தலொன்றை நடத்துவதன் மூலம் நாடு மேலும் வீழ்ச்சியடைந்து, மக்கள் பாரிய நெருக்கடிக்கு ஆளாகும் நிலை ஏற்படும் என ஐக்கிய... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடியினால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கனடாவிடமிருந்து 3 மில்லியன் டொலர் நிதி உதவி!

Monday, January 9th, 2023
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கனடா அரசாங்கம் 3 மில்லியன் டொலர் நிதி உதவியை... [ மேலும் படிக்க ]

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்!

Monday, January 9th, 2023
நாட்டின் ஏற்றுமதியினை மேம்படுத்தும் நோக்கில் இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையிலான 3 ஆம் கட்ட உத்தேச வர்த்தக பேச்சுவார்த்தை இன்று ஆரம்பமாகவுள்ளது. 7 துறைகள் தொடர்பில், இந்த... [ மேலும் படிக்க ]

டொலர் கையிருப்பு குறைவடைவு – டொலருக்கு பதிலாக இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அவதானம்!

Monday, January 9th, 2023
நாட்டில் டொலர் கையிருப்பு குறைவடைந்துள்ளமையினால், இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகின்றது. இதற்கமைய, முட்டை இறக்குமதியின் போது டொலரை செலவிடாமல்,... [ மேலும் படிக்க ]

குழந்தைகள் மருத்துவமனைக்கு இலவசமாக முட்டை!

Monday, January 9th, 2023
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு இலவச முட்டைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை,... [ மேலும் படிக்க ]

யாழ்/ வேலணை மத்திய கல்லூரியில் டெங்கு ஒழிப்பை முன்னிட்டு சிரமதானம்!

Saturday, January 7th, 2023
டெங்கு ஒழிப்பை நோக்காகக் கொண்டு சுற்றுச்சூழலை துப்புரவாகப் பேணும் வகையில் வேலணை மத்திய கல்லூரியில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது நேற்றையதினம் பாடசாலையின் மாணவர்கள்... [ மேலும் படிக்க ]