தினசரி செய்திகள்

புதிய முறைமையின் ஊடாக நீர் கட்டணங்களை செலுத்துவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்!

Monday, January 16th, 2023
புதிய முறைமையின் ஊடாக நீர் கட்டணங்களை வழங்குவதற்கும் செலுத்துவதற்குமான வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க கூடிய மூன்று சந்தர்ப்பங்கள் – வெளியானது தகவல்!

Monday, January 16th, 2023
அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க கூடிய மூன்று சந்தர்ப்பங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் தேர்தல் எல்லை நிர்ணய குழுவின்... [ மேலும் படிக்க ]

சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்த உதவுறு கோரிக்கை விடுக்கிறது தேர்தல் ஆணையம்!

Monday, January 16th, 2023
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கான சூழலை உருவாக்குவதற்கு உதவுமாறு அரசாங்கம், அரசியல் கட்சிகள், நாட்டின் குடிமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பிற பங்குதாரர்களை தேசிய... [ மேலும் படிக்க ]

பிரதிநிதிகளை நியமிப்பதற்கான கால எல்லை நிறைவு!

Sunday, January 15th, 2023
உள்ளூராட்சி தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளை நியமிப்பதற்கான கால எல்லை இன்று (15) காலை 8.30 உடன் நிறைவடைந்தது. அரசியல் கட்சிகள் அந்தந்த கட்சிகளின்... [ மேலும் படிக்க ]

சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாள்,தைப்பொங்கல் திருநாள்!

Sunday, January 15th, 2023
சர்வதேச சமூகம் பொருளாதார ரீதியில் சரிவடைந்துக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இன்று சூரியப்பொங்கல் திருநாள் மலர்ந்திருக்கிறது. உழவர்கள் தமக்கு நன்மைகளை... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது – பரீட்சை திணைக்களம் தெரிவிப்பு!

Sunday, January 15th, 2023
இந்த ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அதிகாரிகள் அறிவித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. தமது... [ மேலும் படிக்க ]

உணவுப் பாதுகாப்பையும் – போஷாக்கையும் உறுதி செய்து தன்னிறைவடைவோம் – தைப்பொங்கல் வாழ்த்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Sunday, January 15th, 2023
தமிழர்கள் கொண்டாடும் உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட சீருடைத் தொகுதி நாட்டை வந்தடைந்தது – பாடசாலை சீருடைகள் மார்ச் மாதத்துக்குள் விநியோகிக்கப்படும் – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Saturday, January 14th, 2023
சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட பாடசாலை சீருடைகள் நாட்டை வந்தடைந்துள்ளது. 4.24 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பாடசாலை சீருடைகள் 20 40 அடி கொள்கலன்கள் நாட்டை வந்தடைந்ததாக... [ மேலும் படிக்க ]

நாளை தைப்பொங்கல் – பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் மும்முரம்!

Saturday, January 14th, 2023
தைப்பொங்கல் பண்டிகை இந்துக்களால் நாளை (15) கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாணம் சந்தைகளில் குறிப்பாக திருநெல்வேலி சந்தையில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. சூரிய பகவானுக்கு நன்றி... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப் பயணிகளுக்கும் கொவிட் – 19 சான்றிதழ் கட்டாயம் – சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவுறுத்து!

Saturday, January 14th, 2023
இலங்கை வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும், கொவிட் - 19 சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார். கொவிட்-19 தடுப்பூசி... [ மேலும் படிக்க ]