தினசரி செய்திகள்

அரச நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, January 31st, 2023
அரச நிறுவனங்களிலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்க... [ மேலும் படிக்க ]

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலத்தை திருத்த அமைச்சரவை அனுமதி!

Tuesday, January 31st, 2023
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டமூலத்தை திருத்துவதற்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டத்தின்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு மன்னிப்பு கோருகின்றார் மைத்ரி – அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு!

Tuesday, January 31st, 2023
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தாம் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

எந்தவொரு அரச நிறுவனமும் மூடப்படாது – பிரதமர் தினேஸ் குணவர்தன உறுதிபடத் தெரிவிப்பு!

Tuesday, January 31st, 2023
எந்தவொரு அரச நிறுவனத்தையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்படவில்லை என பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதாரம் மற்றும் சமூக நிலையில் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

சுயாதீன ஆணைக்குழுவுக்கு நாளை முதல் விண்ணப்பம் கோரல்!

Tuesday, January 31st, 2023
சுயாதீன ஆணைக்குழுக்கு தகுதிவாய்ந்த உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் நாளைமுதல் கோரப்படவுள்ளன. நேற்று இடம்பெற்ற அரசியலமைப்பு பேரவையின் இரண்டாவது கூட்டத்தில் இந்த... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சுற்றுப் பயணம் குறித்த அறிக்கை கணக்காய்வாளர் நாயகத்துக்கு!

Tuesday, January 31st, 2023
இலங்கை கிரிக்கெட் அணியின் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சுற்றுப் பயணம் குறித்த அறிக்கை, தடயவியல் கணக்காய்வுக்காக, கணக்காய்வாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

காற்றழுத்த தாழ்வு நிலை திருகோணமலைக்கு கிழக்கே 455 கிமீ தொலைவில் மையம் – இடியுடன் கூடிய பலத்த மழை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Tuesday, January 31st, 2023
தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை திருகோணமலைக்கு கிழக்கே 455 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

வங்குரோத்து தேசம் என்ற முத்திரை விரைவில் அகற்றப்படும் – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Monday, January 30th, 2023
இந்த வருடத்தின் அடுத்த சில மாதங்களில் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீள முடியுமென தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். பொதுக்... [ மேலும் படிக்க ]

நகர அபிவிருத்தித் திட்டத்தின் எஞ்சியுள்ள பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுங்கள் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்து!

Monday, January 30th, 2023
கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டத்தின் எஞ்சியுள்ள பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் வகையில், சீன அரச தலைவர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரடி பேச்சுவார்த்தை!

Monday, January 30th, 2023
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் வகையில், சீன அரசாங்க தலைவர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரடி பேச்சுவார்த்தை ஈடுபடுவார் என்று... [ மேலும் படிக்க ]