தினசரி செய்திகள்

பசுமை பொருளாதாரத்துக்குள் பிரவேசிக்கும் பிராந்தியத்தின் முதல் நாடாக இலங்கையை மாற்ற உத்தேசம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, March 28th, 2023
பிராந்தியத்தில் பசுமைப் பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் முதல் நாடாக இலங்கைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் அதன் கொள்கையை அறிமுகப்படுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

டயரின் விலையை ஐந்து சதவீதத்தால் குறைக்க முடியும் – டயர் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Tuesday, March 28th, 2023
இறக்குமதி செய்யப்படும் டயரின் விலையை ஐந்து சதவீதத்தால் குறைக்க முடியும் என டயர் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டயர் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுனில்... [ மேலும் படிக்க ]

இந்த வருட இறுதிக்குள் குறைந்த பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெறும் – ருவான் விஜேவர்தன நம்பிக்கை!

Tuesday, March 28th, 2023
இந்த வருட இறுதிக்குள் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமான அளவில் குறையும், குறைந்த பணவீக்க வீதத்தைக் கொண்ட நாடுகளில் இலங்கையும் இடம்பெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

தேர்தல் குறித்து தீர்மானிக்க அடுத்த வாரம் மீண்டும் ஒன்றுகூடும் தேர்தல் ஆணைக்குழு!

Tuesday, March 28th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வதற்காக தேர்தல் ஆணைக்குழு அடுத்த வாரம் மீண்டும் கூடவுள்ளது. தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

நெல் கொள்வனவுக்காக 20 பில்லியன் ரூபாவை ஒதுக்க அரசு தயார் – அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Tuesday, March 28th, 2023
பெரும் போகத்தில் நெல் கொள்வனவுக்காக 20 பில்லியன் ரூபா ஒதுக்கிடுவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். குறைந்த வருமானம் பெறும்... [ மேலும் படிக்க ]

மஹிந்த ராஜபக்ஷ – பான் கீ மூனன் இடையில் எட்டப்பட்ட சில இணக்கப்பாடுகப்பாடுகளை நிறைவேற்ற உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, March 28th, 2023
யுத்தம் நிறைவடைந்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், பான் கீ மூனுக்கும் இடையில் எட்டப்பட்ட சில இணக்கப்பாடுகப்பாடுகளை நிறைவேற்ற தான் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

தனியான அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக செயற்படும் தொழிற்சங்கங்களின் குழுவொன்று ஆசிரியர்களை கட்டுப்படுத்துகின்றது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Tuesday, March 28th, 2023
தனியான அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக செயற்படும் தொழிற்சங்கங்களின் குழுவொன்று இன்று ஆசிரியர்களை கட்டுப்படுத்துவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்ட அரச மற்றும் ஏனைய அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு நாள் ஊதியக்குறைப்பு – அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிவிப்பு!

Monday, March 27th, 2023
பணிக்கு வராத மற்றும் கடந்த வாரம் புதன்கிழமை தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்ட அரச மற்றும் ஏனைய அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு நாள் ஊதியக் குறைப்பை விதிக்க தொழிலாளர் அமைச்சகம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தீவிரமாக பரவும் எலிக்காய்ச்சல் தொற்று – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Monday, March 27th, 2023
எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு வருடத்தில் 1400 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின்... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் போராட்டமே காரணம் – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Monday, March 27th, 2023
நாட்டில் நிலவும் அனைத்து பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கும் போராட்டமே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பேருவளையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா... [ மேலும் படிக்க ]