தினசரி செய்திகள்

நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டுச் செல்லும் பணி துரிதப்படுத்தப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, May 19th, 2023
நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டுச் செல்லும் பணியை  துரிதப்படுத்துவது தொடர்பிலான அறிக்கையொன்றை ஒரு  மாதத்திற்குள் சமர்பிக்குமாறு துறைசார் இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு கவனம் செலுத்தப்பட வேண்டிய மட்டத்தில் உள்ளது – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Thursday, May 18th, 2023
வடக்கு, வட கிழக்கு, வட மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில், உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு கவனம் செலுத்தப்பட வேண்டிய மட்டத்தில் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

பல்வேறு வைரஸ்கள் பரவுவதைத் தடுப்பதற்கு முன்னர் சுகாதாரப் பரிந்துரைகளை கடைபிடியுங்கள் – பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்து!

Thursday, May 18th, 2023
கொவிட்-19 வைரஸ் உட்பட பல்வேறு வகையான வைரஸ்கள் பரவுவதைத் தடுப்பதற்கு, முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதாரப் பரிந்துரைகளை, மக்கள் உரிய வகையில் பின்பற்ற வேண்டும் என பொதுச் சுகாதார... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியம் வகுத்துள்ள பொருளாதார இலக்குகளை வெற்றிகொள்வோம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை!

Thursday, May 18th, 2023
அரசாங்கத்தின் கொள்கை வேலைத்திட்டத்தை முறையாக அமுல்படுத்துவதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை விஞ்சி பொருளாதார சுபீட்சத்தை அடைய முடியும் என ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் பங்கேற்குமாறு வர்த்தக மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்களுக்கு சீனா அழைப்பு!

Thursday, May 18th, 2023
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான நடவடிக்கையில் பங்கேற்குமாறு வர்த்தக மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்களுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. சீனாவும் இலங்கையும் தற்போது... [ மேலும் படிக்க ]

கடத்தல்காரர்களே அரசாங்கத்தை மாற்ற முயற்சிக்கின்றார்கள் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு!

Thursday, May 18th, 2023
தற்போதைய அரசாங்கத்தை மாற்றுவதற்கு கடத்தல்காரர்கள் விரும்புவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அரசை சீர்குலைக்க பாடுபடும்... [ மேலும் படிக்க ]

வடக்கு உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை!

Thursday, May 18th, 2023
வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்... [ மேலும் படிக்க ]

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான அனைத்து உரிமைகளும் உறுதிப்படுத்தப்படும் – அரசாங்கம் உறுதியளிப்பு!

Thursday, May 18th, 2023
நாட்டின் தொழிலாளர் சட்டத்துக்கு உட்பட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்... [ மேலும் படிக்க ]

தாராள சிந்தனை கொண்ட ஜனாதிபதியின் கீழ் ஆளுநராக செயற்படுவதில் மகிழ்ச்சியாக உள்ளது – வடக்கின் புதிய ஆளுநர் சார்ல்ஸ் தெரிவிப்பு!

Wednesday, May 17th, 2023
......... தாராள சிந்தனை கொண்ட ஜனாதிபதியின் கீழ் ஆளுநராக செயற்படுவதில் மகிழ்ச்சி அடைவதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். பதவிப்பிரமாணத்தின் பின் செய்தியாளர்கள்... [ மேலும் படிக்க ]

மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் – போதகர் ஜெரோமின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்து உடனடியாக சிஐடி விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு!

Tuesday, May 16th, 2023
மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]