தினசரி செய்திகள்

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரிப்பு!

Thursday, May 25th, 2023
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இன்று காலை வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மீண்டும் முதலீடு செய்யுங்கள் – ஜப்பானிடம் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க கோரிக்கை!

Thursday, May 25th, 2023
ஜப்பானின் முன்னாள் பிரதமர் யசுவோ ஃபுகுடா (Yasuo Fukuda) மற்றும் ஜப்பான்-இலங்கை சங்கம் இணைந்து டோக்கியோவில் நடத்திய சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து... [ மேலும் படிக்க ]

சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்து – ஜனாதிபதி ஊடகப்பிரிவு தகவல்!

Tuesday, May 23rd, 2023
இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்வது தொடர்பில் சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்குமாறு ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான பிரசன்ன ரணதுங்க அழைப்பு!

Tuesday, May 23rd, 2023
எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் பிரதான... [ மேலும் படிக்க ]

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் விவகாரம் : தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

Tuesday, May 23rd, 2023
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பம்!

Tuesday, May 23rd, 2023
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் இரண்டாம் கட்ட பணிகள் நேற்று(22) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. துறைமுக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது. அங்கு... [ மேலும் படிக்க ]

கொழும்பு நினைவேந்தல் தேவையற்றது – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கருத்து!

Tuesday, May 23rd, 2023
"கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தியிருக்கவேண்டியதில்லை. அதற்காக நினைவேந்தலுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தையும் நான் நியாயப்படுத்தவில்லை." என முன்னாள் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

மோசடிகாரர்களிடம் ஏமாற வேண்டாம் – நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை..!

Tuesday, May 23rd, 2023
வெளிநாட்டு கடவுச்சீட்டு மோசடிகளை தடுக்க உரிய நடவடிக்கைகள் திணைக்கள மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் மாதம் முதல் நாடளாவிய ரீதியில் உள்ள 50 பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக... [ மேலும் படிக்க ]

பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி தீர்வு பெற்று தர முயல்வேன் – வடக்கு மாகாண ஆளுநர் பி எச் எம் சாள்ஸ் தெரிவிப்பு!

Monday, May 22nd, 2023
.............. மக்கள் எதிர்  நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி அதற்கு தீர்வு பெற்று தர முயல்வேன் என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி எச் எம் சாள்ஸ் தெரிவித்தார் இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

பண்பாடுகளைப் பேண வேண்டிய கடமை இருபாலருக்கும் பொதுவானது – வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் வலியுறுத்து!

Monday, May 22nd, 2023
பண்பாடுகளைப் பேண வேண்டிய கடமை ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானதாக காணப்படுகின்றது என வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவிதித்துள்ளார். யாழ்ப்பாணப்  பெட்டகம் -... [ மேலும் படிக்க ]